Month: November 2018

TNPSC Group Exams – Current Affairs – Daily News – Nov 30, 2018

2018 நவம்பர் 30 2018 செப்டம்பர் 15 அன்று,குவைத்திலுள்ள இந்தியப் பொறியாளர் மையத்தில் 51 ஆவதுபொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். …

இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் .!

இந்தியாவின் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தலைமை…

வனக்காப்பாளர் பணிக்கு டிச.6ம் தேதி ஆன்லைன் தேர்வு

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில்,…

பி.எஸ்சி., நர்சிங் படிப்பு விண்ணப்பிக்க வாய்ப்பு

‘தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ள, பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்’ என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங்…

CTET – ஆசிரியர் தகுதி தேர்வு: நாளை, ‘ஹால் டிக்கெட்

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, ‘ஹால் டிக்கெட்’டை, நாளை பதிவிறக்கம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது  *மத்திய அரசு பள்ளிகள் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில்…

எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை 2018

சென்னை: 2018-19ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன்,…

டிச., 10ல் அரையாண்டு தேர்வு: பள்ளி கல்வி இயக்குநர் அறிவிப்பு

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், டிசம்பர், 10ல், அரையாண்டுதேர்வு துவங்கும்,” என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன்அறிவித்துள்ளார்.   டிச., 23 முதல் ஜன., 1 வரை விடுமுறைவிடப்படுகிறது.இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட தேர்வுஅட்டவணை:பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ், 1மற்றும் பிளஸ், 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு தேதி இறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்களுக்கு அறிவித்து, உரிய பயிற்சிகளை ஆசிரியர்கள்வழங்க வேண்டும். காலை, 10:00 முதல், 12:45 மணி வரை தேர்வுநடக்கும். முதல், 15 நிமிடங்கள், வினாத்தாள் படித்தல், மாணவர்விபரங்களை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்படும்.10ம் வகுப்புடிச., 10 -தமிழ் அல்லது மொழி பாடம் முதல் தாள்; டிச., 11 – தமிழ் அல்லதுமொழி பாடம் இரண்டாம் தாள்; 13, 14ல், ஆங்கிலம் முதல் மற்றும்இரண்டாம் தாள்கள்; 17ல் கணிதம்;…