TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளில் மீண்டும் மாற்றம் தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என டிஎன்பிஎஸ்சி தகவல்
குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளில் மாற்றங்களை செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம், தேர்வுத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 27-ம் தேதி வெளியிட்டது. 2 தேர்வு களுக்கும் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வுகள் கட்டாயமாக் கப்பட்டன. இந்த பாடத்திட்டம், தேர்வுத் திட்டத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். சில மாற்றங்கள் தேவை என ஒருசிலர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கைகளைப் பரிசீலித்த தேர்வாணையம் தேர்வு களுக்கான தேர்வுத்திட்டத்தில் சில […]
Continue Reading