Category: General News

FORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .!புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..!

Forward மெசேஜ்களுக்கு ப்ரேக் போட்டு புதிய அப்டேட் தகவல்களை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் இனி பகிரப்படும் மெசேஜ்களை previewக்கான வசதிகளை வாட்ஸ் அப் அப்டேட் செய்துள்ளது.…

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

இந்த ஆண்டு, சாகித்ய அகாடமியின், தமிழ் மொழிக்கான விருது, எழுத்தாளர், எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. சாகித்ய அகாடமி நிறுவனம், இந்தியாவில் வெளியாகும், 24 மொழிகளின் படைப்புகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து,…

இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் .!

இந்தியாவின் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தலைமை…

டிச., 10ல் அரையாண்டு தேர்வு: பள்ளி கல்வி இயக்குநர் அறிவிப்பு

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், டிசம்பர், 10ல், அரையாண்டுதேர்வு துவங்கும்,” என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன்அறிவித்துள்ளார்.   டிச., 23 முதல் ஜன., 1 வரை விடுமுறைவிடப்படுகிறது.இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட தேர்வுஅட்டவணை:பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ், 1மற்றும் பிளஸ், 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு தேதி இறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்களுக்கு அறிவித்து, உரிய பயிற்சிகளை ஆசிரியர்கள்வழங்க வேண்டும். காலை, 10:00 முதல், 12:45 மணி வரை தேர்வுநடக்கும். முதல், 15 நிமிடங்கள், வினாத்தாள் படித்தல், மாணவர்விபரங்களை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்படும்.10ம் வகுப்புடிச., 10 -தமிழ் அல்லது மொழி பாடம் முதல் தாள்; டிச., 11 – தமிழ் அல்லதுமொழி பாடம் இரண்டாம் தாள்; 13, 14ல், ஆங்கிலம் முதல் மற்றும்இரண்டாம் தாள்கள்; 17ல் கணிதம்;…

TNPSC – பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை!

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட…

182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்து, அரங்கை பார்வையிடுகிறார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன். இரண்டு லட்சம் தலைப்புகளில் ஒரு…

அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை வண்ணத்தில் மாற்றம்!: தயாராகும் துணிநூல் துறை

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடையின் நிறம் அடுத்த கல்வியாண்டு (2018-19) முதல் மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தை எதிர்கொள்ள துணிநூல் துறையினர் தயாராகி வருகின்றனர்.…

பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை!!!

தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், ‘ஆதார்’ எண்ணுடன் கூடிய, ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த,…