Current Affairs – Daily News – Daily Events – 06-12-2018
2018 டிசம்பர் 5-6 ” 2018 டிசம்பர் 5 அன்று, உலக மண் தினம் (World Soil Day) ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் கழகத்தால் கடைபிடிக்கப்பட்டது. ” உலக அறிவு சார் சொத்துரிமை கழகத்தின் அறிக்கைப்படி, 2017-ஆம் ஆண்டு இந்தியாவில் 12,387 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இது 2016-ஆம் ஆண்டின் 8,248 காப்புரிமைகளை விட 50 சதவிகிதம் அதிகமாகும். ” ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு FIFA வின் சார்பில் வழங்கப்படும் பாலென் டிஆர் (Ballond’or) […]
Continue Reading