பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு : ஜூன் 23 முதல் ஜூலை 6 வரை நடக்கிறது

பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 23ல் துவங்குகிறது. மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி அடையாதவர்கள்,பங்கேற்காதவர்களுக்கு, சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூன், 23ல் இந்த தேர்வு துவங்குகிறது.   ஜூன், 23, 24ல் மொழி பாடத் தேர்வு, 26ல் ரமலான் பண்டிகை விடுமுறை, 27, 28ல் ஆங்கிலம்;  29ல், வேதியியல், கணக்கு பதிவியல், 30ல், வணிகவியல், மனை அறிவியல், […]

Continue Reading

10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை காண – Click Here

2017, மார்ச் மாதம் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை காண நமது சுராவின் வலைபக்கத்திற்கு வருகை தாருங்கள். தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேரும் எழுதியுள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 769 […]

Continue Reading

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் மார்ச் மாதம் 5ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி 31ம் தேதியுடன் முடிந்தது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 6256 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ- மாணவியர் எழுதினர். அதில் மாணர்வர்கள் 3,90,753 பேர். மணவியர் 4,52,311 பேர். இவர்களை தவிர தனித் தேர்வர்களாக 42,963 பேர் எழுதியுள்ளனர். இந்த ஆண்டு பிளஸ் 2 […]

Continue Reading