குரூப் 1பதவிக்கு 10நாளில் தேர்வு அறிவிப்பு

குரூப் 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறும். TNPSC Group 1 (டிஎன்பிஎஸ்சி குரூப் 1) பதவிக்கு இன்னும் 10 நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC Group 4 (டிஎன்பிஎஸ்சி குரூப் 4) பதவியில் இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)- 2133, தட்டச்சர்-1683, சுருக்கெழுத்து தட்டச்சர்-331, வரித் தண்டலர்-22, […]

Continue Reading
tnpsc group i study material

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 (TNPSC Group 1) பதவியில் 74 இடங்களுக்கு தேர்வு அறிவிப்பு

சென்னை: துணை கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட 74 குரூப் – 1 பதவிகளுக்கான புதிய தேர்வு, இரு வாரங்களில் அறிவிக்கப்படும்,  என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் சப்-கலெக்டர் – 3; டி.எஸ்.பி., – 33, வணிகவரி உதவி ஆணையர் – 33, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் – 10 ஆகிய 79 காலியிடங்களுக்கான குரூப் – 1 முதன்மை எழுத்துத்தேர்வு நேற்று துவங்கியது. நாளை […]

Continue Reading
tnpsc group 1 main exam paper 2

அரசு பணிக்கான நேர்காணல் வீடியோவில் பதிவு: முறைகேடுகளை தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி., அதிரடி

சென்னை: அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் நேர்காணலை வீடியோவில் பதிவு செய்வதால், முறைகேடுகளுக்கு இடமில்லை என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான – டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். தமிழக அரசின் சுகாதாரத் துறை கட்டுப்பாட்டிலுள்ள, இந்திய மருத்துவ முறையிலான ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றில், உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு, நேற்று நடந்தது.மொத்தம், 83 காலிப் பணியிடங்களுக்கு, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களின், 12 மையங்களில், 3,695 பேர் தேர்வு […]

Continue Reading

ஓராண்டிற்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து

அனைத்து ஆசிரியர்களும், இன்னும் ஓர் ஆண்டில், டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் நீதிமன்றத்துக்கு சென்றனர். அரசின் உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக் […]

Continue Reading
Thiruvalluvar university

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் – 66 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

66 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். திருவள்ளுவர் பல்கலைக்கழகம்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 66 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 426-432/26/04/2015 தேதி: 26-04-2015 பணி: உதவி பேராசிரியர் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. தமிழ் – 13 2. ஆங்கிலம் – 18 3. கணிதம் – 11 4. […]

Continue Reading
B.ed College

இரண்டு ஆண்டு பி.எட்.,படிப்பை அமலாக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து

இரண்டு ஆண்டு, பி.எட்., படிப்பை, வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தாத நிறுவனங்களின் அனுமதி தானாக ரத்தாகும்’ என, தேசிய ஆசிரியர் கல்வி யியல் பயிற்சி கவுன்சில் (என்.சி.டி.இ.,) எச்சரித்து உள்ளது. தமிழக அரசு, இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்காததால், கல்வி நிறுவனங்கள் குழப்பம் அடைந்துள்ளன. வழிகாட்டுதல் தமிழகத்தில், 589 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், ஓராண்டு பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்பு கள் உள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நாடு முழுவதும் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை, […]

Continue Reading

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் மார்ச் மாதம் 5ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி 31ம் தேதியுடன் முடிந்தது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 6256 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ- மாணவியர் எழுதினர். அதில் மாணர்வர்கள் 3,90,753 பேர். மணவியர் 4,52,311 பேர். இவர்களை தவிர தனித் தேர்வர்களாக 42,963 பேர் எழுதியுள்ளனர். இந்த ஆண்டு பிளஸ் 2 […]

Continue Reading
tnpsc group ii exam preparation book

TNPSC ‪Group‬ 2 ‪CSSE‬ II Interview Post Exam Notification

TNPSC‬ Group II 2 CSSE II Exam ‪தேர்வு‬ ‪அறிவிப்பு‬ : விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 29.05.2014. முதல்நிலைத் தேர்வு நாள்:26.07.15 மொத்த பணியிடங்கள்: 1241. TNPSC Group  2 Exam Pattern: 1.Preliminary (Objective) 2.Mains (Descriptive) 3.Interview (Oral test) TNPSC Group II CSSE II Exam Department Vacancy (துறை வாரியான பணியிடங்கள்): 1. துணை வணிகவரி அலுவலர் – 8 2. சார்பதிவாளர் -23. 3. நன்னடத்தை அலுவலர் -2 […]

Continue Reading
Lab Assistant Job in TN Schools

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க 24–ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி.படித்திருக்கவேண்டும். 18 வயதுக்கு குறைவு இல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க மே 6–ந்தேதி கடைசி நாள். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31–ந்தேதி நடைபெற உள்ளது.  […]

Continue Reading
sbi probationary officer exam solved papers

ஸ்டேட் வங்கியில் 2 ஆயிரம் அதிகாரி பணிகள்

ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுத்து தேர்வு நடத்தி இந்த பணியிடங்கள் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு: ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணி தேர்வு: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா‘. இளைஞர்கள் வங்கிப் பணியாற்றுவதை கவுரவமாக கருதுகிறார்கள். அதற்கேற்ப கணிசமான வேலைவாய்ப்புகளை அறிவிப்பதில் ஸ்டேட் வங்கி முன்னிலை பெறுகிறது. தற்போது இந்த வங்கியில் 2015-16-ம் ஆண்டுக்கான […]

Continue Reading