TNPSC Group II 2 CSSE II Exam தேர்வு அறிவிப்பு :
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 29.05.2014.
முதல்நிலைத் தேர்வு நாள்:26.07.15
மொத்த பணியிடங்கள்: 1241.
TNPSC Group 2 Exam Pattern:
1.Preliminary (Objective)
2.Mains (Descriptive)
3.Interview (Oral test)
TNPSC Group II CSSE II Exam Department Vacancy (துறை வாரியான பணியிடங்கள்):
1. துணை வணிகவரி அலுவலர் – 8
2. சார்பதிவாளர் -23.
3. நன்னடத்தை அலுவலர் -2
4. உதவி ஆய்வாளர் ( தொழிலாளர் துறை ) – 11
5. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் – 17+1
6. சிறப்பு உதவியாளர் ஊழல் (ம) கண்காணிப்பு துறை – 8
7. உதவி பிரிவு அலுவலர்(TNPSC) – 7
8. உதவி ஆய்வாளர் (உ.நி.தணிக்கை) – 78
9. தணிக்கை ஆய்வாளர் ( இந்து சமய அறநிலையத் துறை) – 28.
10. கண்காணிப்பாளர் (தொழில் மற்றும் வணிகத்துறை) – 4
11. கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் – 333.
12. இளநிலை கண்காணிப்பாளர் , வேளாண் விற்பனைக்குழு – 72.
13. கைத்தறி ஆய்வாளர் – 29
14. வருவாய் உதவியாளர் (அனைத்து மாவட்ட அலகுகள்) – 618
15. பேரூராட்சி செயல் அலுவலர் – 2
மொத்தம் = 1241.
Read More information about TNPSC Group II Exam Notification : Click Here
Reference Books:
1. TNPSC Group II Exam Study Material