Thiruvalluvar university

66 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்:

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 66 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Thiruvalluvar university
Thiruvalluvar university

விளம்பர எண்: 426-432/26/04/2015

தேதி: 26-04-2015

பணி: உதவி பேராசிரியர்

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. தமிழ் – 13

2. ஆங்கிலம் – 18

3. கணிதம் – 11

4. இயற்பியல் – 02

5. கணினி அறிவியல் – 11

6. வணிகவியல் – 10

7. சந்தையியல் நிர்வாகம் – 01

சம்பளம்:

மாதம் ரூ.15600 – 39100 + தர ஊதியம் ரூ.6000.

தகுதி:

தமிழ், சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் மற்றும் NET அல்லது SLET, SET, JRF, Ph.D முடித்திருக்க வேண்டும்.

பணியிடம்: வேலூர், தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.thiruvalluvaruniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

By SEO