Month: June 2021

ஜி-7 உச்சி மாநாடு – G7 Summit

பிரிட்டன் தலைநகர் லண்டனில் 47-ஆவது ஜி-7 உச்சி மாநாடு ஜூன் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடந்தது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான்…

இந்தியா பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா. ஒப்பந்தம் (UNCCD)

நாட்டில் உள்ள 2.6 கோடி ஹெக்டேர் சீர்கேடு ஏடைந்த நிலங்களை 2030-ஆம் ஆண்டுக்குள் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா. ஒப்பந்தத்தின்(UNCCD) 14-ஆவது மாநாட்டின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அதன் சிறப்புக்…

ஜூரோங் ரோவர் (Zhurong Rover)

ஜூரோங் ரோவர் (Zhurong Rover) சீனாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ’ஜூரோங் ரோவர் (ஆய்வு வாகனம்) தனது பணியைத் தொடங்கியது. செவ்வாய் கிரகத்தில் நகர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை அந்த ரோவர் மேற்கொள்ளவுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ’தியான் வென்-1 என்ற விண்கலத்தை…

3 வீரர்களுடன் ஷென்ஷோ விண்வெளி ஓடம்

தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை முதல்முறையாக அனுப்பி சீனா சாதனை படைத்துள்ளது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ள அந்த நாடு, இதுவரை இல்லாத வகையில் 380 கி.மீ. தொலைவுக்கு அவர்களை அனுப்பியுள்ளது. பின்னணி விண்வெளியில்…

புதிய உருமாறிய வகை கொரோனா தீநுண்மி – டெல்டா-பிளஸ்

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாகப் பரவி வந்த டெல்டா(பி.1.617.2) வகை தீநுண்மி இப்போது டெல்டா-பிளஸ்(ஏஒய்.1) வகையாக உருமாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய உருமாறிய வகை கொரோனாவின் தாக்கம் இப்போது குறைந்த அளவில் இருப்பதால், இதனால் இந்தியாவில் இப்போதைக்கு ஆபத்தில்லை என்று…