கனமழை: 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 30) விடுமுறை | கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவடடத்தில் இயங்கிவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.