Category: Competitive Books

Competitive Books

குரூப் 1 தேர்வு அறிவிக்கை: இன்று வெளியீடு

குரூப் 1 தேர்வு அறிவிக்கை புதன்கிழமை (நவ.9) வெளியிடப்படுகிறது. துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 தொகுதியின் கீழ் வருகின்றன. இந்தப் பதவியிடங்களில் தேர்ச்சி பெறும் அதிகாரிகளுக்கு அடுத்த சில ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,…

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர் போன்ற 74 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, வரும்…

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் இ–சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் சி.பாலசுப்பிரமணியன் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக (பொறுப்பு) ஆக இருந்து வந்தார். இந்த நிலையில் புதிய தலைவராக க.அருள்மொழி என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை அரசு நியமித்தது. இதையொட்டி க.அருள்மொழி டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பதவி ஏற்றார்.…

குரூப் 1பதவிக்கு 10நாளில் தேர்வு அறிவிப்பு

குரூப் 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறும். TNPSC Group 1 (டிஎன்பிஎஸ்சி குரூப் 1) பதவிக்கு இன்னும் 10 நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசுப்…

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 (TNPSC Group 1) பதவியில் 74 இடங்களுக்கு தேர்வு அறிவிப்பு

சென்னை: துணை கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட 74 குரூப் – 1 பதவிகளுக்கான புதிய தேர்வு, இரு வாரங்களில் அறிவிக்கப்படும், என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் சப்-கலெக்டர் – 3; டி.எஸ்.பி.,…