782 பணியிடங்களுக்கான ஆய்வக உதவியாளர், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் மற்றும் முழு விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.