TNPSC Group 1 & 2 Exam (டி.என். பி.எஸ்.சி குரூப் 1& 2) காலியாக உள்ள காலி பணியிடம் : 1060
டிஎன்பிஎஸ்சி குரூப்1, 2வில் காலியாக உள்ள 1,060 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும்’ என்று டி.என். பி.எஸ்.சி.தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப்2…