TNPSC Group Exams – Current Affairs – Daily News – Nov 30, 2018
2018 நவம்பர் 30 2018 செப்டம்பர் 15 அன்று,குவைத்திலுள்ள இந்தியப் பொறியாளர் மையத்தில் 51 ஆவதுபொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். …