1. 1. கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடைய எழுதுக.

தலைமை நீதிபதி           பதவிக் காலம்

  1. a) 1ரிலால் கனியா 1966 – 1966
  2. b) ஏ.கே. சர்க்கார் 1950 – 1951
  3. c) எம்.சி. மகாஜன்     1956 – 1959
  4. d) எஸ்.ஆர். தாஸ்     1954 – 1954

    குறியீடுகள்

  1. a) b)      c)       d)
  2. A) 2 1        4        3
  3. B) 4 2        1        3
  4. C) 3 4        2        1
  5. D) 1 2        3        4

 

  1. 2. இந்திய அரசின் முதன்மை சட்ட அதிகாரி யார் ?

1) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

2) மத்திய சட்ட அமைச்சர்

3) இந்திய தலைமை வழக்கறிஞர்

4) மத்திய அரசின் சட்ட செயலாளர்

 

  1. 3. ’சட்டத்தின் ஆட்சி

1) A.V. டைசி   2) பிரைஸ் பிரபு

3) K.C. வியர்   4) ஐவர் ஜென்னிங்ஸ்

 

  1. 4. இந்தியா-வங்காள தேசம் இடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலமாக அதன் சில பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கும் வகையில் முதலாவது அட்டவணையில் மாற்றம் செய்ய கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்தம் எது ?

1) 95-ஆவது சட்ட திருத்தம்

2) 98-ஆவது சட்ட திருத்தம்

3) 100-ஆவது சட்ட திருத்தம்

4) 102-ஆவது சட்ட திருத்தம்

 

 

 

 

  1. 5. பட்டியல்-I மற்றும் பட்டியல்II பொருத்துக.

பட்டியல்I                           பட்டியல்II

      (பிரதமர்)            (வருடம்)

  1. a) குல்ஜாரிலால் நந்தா 1966
  2. b) P. சிங் 2.    1989
  3. c) சரண் சிங்     1979
  4. d) K. குஜ்ரால் 4.    1997
  5.            1984

    குறியீடுகள்

  1. a) b)      c)       d)
  2. A) 3 4        2        1
  3. B) 4 3        2        1
  4. C) 1 2        3        4
  5. D) 1 4        5        2

 

  1. 6. அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைக் கொள்கை உள்ளது ?

1) பகுதி III     2) பகுதி IV

3) பகுதி IV-A   4) பகுதி II

 

  1. 7. ……….. சட்டத் திருத்தத்திற்கு முன்னால் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதி அல்லது அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக தடை செய்யப்பட வழி இருந்தது.

1) 42-ஆவது சட்டத்திருத்தம்

2) 1-ஆவது சட்டத்திருத்தம்

3) 73-ஆவது சட்டத் திருத்தம்

4) 44-ஆவது சட்டத் திருத்தம்

 

  1. 8. மாநில சட்டப் பேரவையின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை

1) 40          2) 50

3) 60          4) 70

 

 

  1. (a) 2. (C)          3. (A)          4. (C)
  2. (C) 6. (B)          7. (D)          8. (C)