1. 1. பொருட்கள் மற்றும் பணிகள் வரி (GST)இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள்

1) 8 நவம்பர் 2016             2)    1 ஜூலை 2017

3) 8 ஜூலை 2017             4)    15 ஜூலை 2017

  1. 2. இந்திய கிரிக்கெட் அணியில் 2018-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது பெற்ற வீரர் யார் ?

1) விராட் கோலி

2) புவனேஸ்வர் குமார்

3) மகேந்திர சிங் தோனி

4) ரோகித் சர்மா

  1. 3. IDOP என்பதன் விரிவாக்கம் என்ன ?

1) Industrial Day of Organizations Policy

2) International Day of Older Persons

3) International Day of Ocean Policy

4) Industry Defend of Old Program

  1. 4. 2015-2016ஆம் ஆண்டின் நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி (CPI) இந்தியாவில் பணவீக்க விகிதம் என்ன ?

1) 4.91        2) 5.93

3) 9.44        4) 9.90

  1. 5. பிரேசில் வெற்றி பெற்ற பிரிக்ஸ் U-17 கால்பந்து போட்டியின் முதல் பதிப்பு 2016-ஆம் ஆண்டில் எங்கு நடைபெற்றது ?

1) பூனே       2) கோவா

3) டெல்லி     4) மும்பை

  1. 6. இந்திய இரயில்வே தொடங்கிய மின் செயல்பாட்டுத் திட்டத்தின் பெயர் என்ன ?

1) திட்ட மேலாண்மை மற்றும் இணைய சேவைகள்

2) திட்ட மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு

3) இரயில்வே மற்றும் தகவல் அமைப்பு திட்டம்

4) இரயில்வே மற்றும் இணைய சேவைகளுக்கான திட்டம்

  1. 7. தீன் தயாள் உபாத்யாய கிராம கௌசல்ய யோஜனா” என்4ம் திட்டத்தின் நோக்கம் என்ன என்பதை கீழ்க்கண்டவற்றில் சரியானதைக் குறிப்பிடுக.
  2. தொழில் வளர்ச்சிக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குதல்.
  3. கிராம மற்றும் நகர்ப்புற ஏழ்மை நிலையை போக்கி சிறந்த வாழ்வாதாரத்திற்கான வழிமுறையை உருவாக்குதல்.

iii. ஒவ்வொரு இந்திய குடிமகனையும் தொழில்நுட்பத்தில் இணைப்பது.

  1. மூன்று வருடத்திற்குள் குறைந்தது பத்து இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளித்தல்.

    சரியான விடையளி :

1) (iv) மட்டும்  2) (i) மற்றும் (iii) மட்டும்

3) (i) மட்டும்   4) (ii) மற்றும் (iv) மட்டும்

  1. 8. தேசிய சோதனை நிறுவனம் எப்பொழுது யாரால் அமைக்கப்பட்டது ?

1) மத்திய அமைச்சரவையால் நவம்பர் 2018-இல் உருவாக்கப்பட்டது

2) மத்திய அமைச்சரவையால் நவம்பர் 2017-இல் உருவாக்கப்பட்டது

3) மத்திய அமைச்சரவையால் டிசம்பர் 2017-இல் உருவாக்கப்பட்டது

4) மத்திய அமைச்சரவையால் ஜனவரி 2018-இல் உருவாக்கப்பட்டது

  1. 9. 2017-ஆம் ஆண்டில் அமைச்சரவை (கேபினட்) செயலாளராக இருந்தவர் யார் ?

1) திரு. அஜித்குமார் சேத்

2) திரு. பிரதீப் குமார் சின்ஹா

3) திரு. K.M. சந்திரசேகர்

4) திரு. B.K. சதுர்வேதி

  1. 1 உலக போட்டித் திறன் அறிக்கையை வெளியிடுபவர்

1) உலக வங்கி

2) சர்வதேச நாணய நிதியம்

3) உலக பொருளாதார மன்றம்

4) வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு (UNCTAD)

  1. 1 பழங்கள், காய்கறிகள் மற்றும் அழுகும் பொருட்கள் வழங்கல் சங்கிலி மேலாண்மை” திட்டம், தமிழகத்தில் எத்தனை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது ?

1) 7           2) 8

3) 9           4) 10

  1. 1 இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்பு அணை அல்லது சல்மா அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது ?

1) குனர்       2) 1ரி ருத்

3) பீச்         4) காபூல்

 

  1. (B)         2. (C)              3. (B)              4. (A)
  2. (B)         6. (B)              7. (A)              8. (B)
  3. (B)       10. (C)            11. (D)            12. (B)