Tag: USA

பைடன் – புதின் சந்திப்பு

உலகின் சக்கிவாய்ந்த இரு நாடுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஜூன் 16, 2021 அன்று நடைபெற்றது. ஏற்கெனவே 2009 முதல் 2017-ஆம் ஆண்டு வரை…