தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு.
குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு மனிதநேய மையத்தில் படித்தவர்கள் முதல் 6இடங்களை பிடித்தனர் | துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்டபணிகளுக்கான குரூப்-1 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-1 பதவிகள் அடங்கியபணிகளில் 19…
