அரசு பணிக்கான நேர்காணல் வீடியோவில் பதிவு: முறைகேடுகளை தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி., அதிரடி
சென்னை: அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் நேர்காணலை வீடியோவில் பதிவு செய்வதால், முறைகேடுகளுக்கு இடமில்லை என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான – டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியம்…