இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே மோதல் நடைபெறுகிறது. இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 20 லட்சம் பாலஸ்தீனர்கள் வாழும் காஸாவில் தரைமட்டமாயின. இதில் 65 குழந்தைகள் உள்பட 230-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ்…
