Tag: Israel

இஸ்ரேலின் புதிய பிரதமர் நாஃப்டாலி பென்னட்

இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட்(49) சமீபத்தில் பதவியேற்றார். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தன. அந்தக் கூட்டணி அமைத்துள்ள புதிய அரசுக்கு…