புதிய உருமாறிய வகை கொரோனா தீநுண்மி – டெல்டா-பிளஸ்
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாகப் பரவி வந்த டெல்டா(பி.1.617.2) வகை தீநுண்மி இப்போது டெல்டா-பிளஸ்(ஏஒய்.1) வகையாக உருமாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய உருமாறிய வகை கொரோனாவின்…