டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர் போன்ற 74 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, வரும் நவம்பர் 8ம் தேதி அன்று முற்பகல் தமிழகம் முழுவதும் உள்ள 33 தேர்வு மையங்களில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது.   இப்பணியிடங்களுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், […]

Continue Reading