மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம் | மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர முதல் முறையாக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 80 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1500 மையங்களில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் நடத்தப்படும் தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு 8 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NEET UG 2017
 • Name of Exam                     :National Eligibility cum Entrance Test (NEET)
 • Organised                            :Central Board of Secondary Education (CBSE)
 • Category                           :Undergraduate
 • Level                                      :National Level
 • Courses Offered                 :NEET UG – MBBS and BDS
 • Number of Seats Offered :52,305 seats for MBBS and BDS
 • Duration of Course
1.    MBBS: 4½ years with 1 year compulsory rotating internship
2.    BDS: 4 years with 1 year compulsory rotating internship
 • Exam Duration                    :NEET UG – 3 hours
 • Mode of Examination        :UG – Offline
 • Types of Question             :Multiple Choice Questions with a single correct response.
 • Number of Questions        : 180
 • Negative Marking               : Yes
 • Examination Date               : 7 th May, 2017
NEET 2017 Application Form
Candidates can apply for NEET MBBS Admission 2017 exam through online process only
NEET Exam 2017 Application fees
1.    OBC/General            Rs.1400/-            Rs.2800/- (Rs.1400 + 1400)
2.    SC/ST/PH      Rs.750/-            Rs.2150/- (Rs.750 + 1400)
Candidates can make the necessary fee payment either through online or offline process:
Online process: You can pay the necessary fees through debit/credit card using online payment gateway.Offline process: You can make the payment through bank challan.
NEET 2017 Exam Date
 • Last date to submit the application form (without late fee) 31.01.2017 (Tuesday)
 • Last date to submit the application form (with late fee)  01.03.2017 (Wednesday)
 • Admit Card Release Date First week of April 2017
 • NEET 2017 Exam Date     7th May 2017
 • Result Declaration for NEET Exam        First week of June 2017
 • NEET Counselling After Result Announcement
NEET 2017 Exam Pattern
The examination would be conducted in the 7th May 2017. Below we have mentioned the NEET 2017 exam pattern:
 • Courses:        Conducted for BDS/MBBS courses
 • Number of Questions:         180 multiple choice questions
 • Subjects:        Physics, Chemistry, Zoology & Botany
 • Language:     English or Hindi
 • Mode of Exam:         Offline mode (pen and paper based mode)
 • Duration:       3 hours
 • Marking Scheme:     4 marks will be awarded for each correct answer
 • Negative Marking:    1 mark will be deducted for each incorrect answer as negative marking.

NEET 2017 Syllabus

 • NEET syllabus would consist of 4 subjects, i.e. Chemistry, Physics, Zoology and Botany.Questions would be asked from the above mentioned subjects only.It will contain 11th & 12th board (NCERT & CBSE) academic syllabus.Few questions would be asked from the other boards syllabus.

SURA’S Wishing You All The Best ! !

[highlight bgcolor=”#000000″ txtcolor=”#dd9933″]CLICK HERE [/highlight] – NEET Study Materials