DSE | SSLC NR PREPARATION 2017-2018 | அனைத்து மேல்நிலை / உயர்நிலைப் பள்ளிகளும், வருகிற மார்ச் 2018 இடைநிலைப் பொதுத்தேர்வெழுதவிருக்கும் தங்களது பள்ளி மாணவ/மாணவியர்களின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை பதிவு செய்ய www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று பெயர்ப்பட்டியலுக்கான மென்பொருளை (software) 06.09.2017 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.ஏற்கனவே தயார் நிலையில் உள்ள உறுதி மொழிப் படிவங்களின் அடிப்படையில், மாணவ/மாணவிகளின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை 06.09.2017 முதல் 25.09.2017 வரையிலான நாட்களுக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.