DSE | SSLC NR PREPARATION 2017-2018 | உறுதி மொழிப் படிவங்களின் அடிப்படையில், மாணவ/மாணவிகளின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை 06.09.2017 முதல் 25.09.2017 வரையிலான நாட்களுக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
DSE | SSLC NR PREPARATION 2017-2018 | அனைத்து மேல்நிலை / உயர்நிலைப் பள்ளிகளும், வருகிற மார்ச் 2018 இடைநிலைப் பொதுத்தேர்வெழுதவிருக்கும் தங்களது பள்ளி மாணவ/மாணவியர்களின்…