அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு ஜூன்/ஜூலை 2017
தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல்
செடீநுதிக் குறிப்பு
நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மார்ச் 2017 பொதுத் தேர்வில்
தோல்வியுற்றவர்கள்/ வருகைபுரியாதவர்களுக்காக வருகிற 28.06.2017 அன்று
தொடங்கி 06.07.2017 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2017, பத்தாம்
வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள்
அவரவர் பயின்ற பள்ளிகள் / தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள்
தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில்
விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு
மையங்களுக்கு நேரில் சென்று 31.05.2017 (புதன் கிழமை) முதல் 03.06.2017
( சனிக்கிழமை) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தனியார் க்ஷசடிறளiபே ஊநவேசந கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:
தேர்வுக் கட்டணம் ரூ.125/- மற்றும் ஆன்-லைன் பதிவுக்கட்டணம் ரூ.50/-
சேர்த்து மொத்தம் ரூ. 175/-ஐ ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகள்/தேர்வு
மையங்களிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம்
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம்
செடீநுதுகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செடீநுய வேண்டிய நாட்கள் பின்னர்
அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செடீநுயப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து
தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.
தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும்
தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆடீநுவு
செடீநுயப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
ஒம்/-
இயக்குநர்
சென்னை – 600 006
நாள்: 23.05.2017

[highlight txtcolor=”#dd9933″]10th Standard Public Exam Time Table :[/highlight]