Tnpsc Pothu Tamil exam books – Group 2 ,IIA ,IIIA ,VAO : 

Content

  • TNPSC – Gr – II A -பொதுத்தமிழ் ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன் -2016,2018
  • TNPSC – Gr – II A -பொதுத்தமிழ் ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன் -2015
  • TNPSC – Gr – II -பொதுத்தமிழ் ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன் -2014
  • TNPSC – Gr – II -பொதுத்தமிழ் ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன் -2013
  • TNPSC – Gr – II -பொதுத்தமிழ் ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன் -2016
  • TNPSC – Gr – II – பொதுத்தமிழ் ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன் – 2015
  • TNPSC – Gr – IV –பொதுத்தமிழ் ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன்  – 2014
  • TNPSC – Gr – IV –பொதுத்தமிழ் ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன்  – 2013
  • TNPSC – VAO – பொதுத்தமிழ்ஒரிஜினல்வினாத்தாள்விடைகளுடன்  – 2014

பகுதி அ – இலக்கணம்

பிரிவு – 1     அ. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் 

                 ஆ. புகழ் பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்

பிரிவு – 2     அ. அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோர்கள்

                 ஆ. அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்கள்

பிரிவு – 3     பிரித்தெழுதுக.

பிரிவு – 4     எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

பிரிவு – 5     பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

பிரிவு – 6     அ. சந்திப்பிழையை நீக்குதல்

                  ஆ. ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்

                  இ. மரபுப் பிழைகள் மற்றும் வழூஉச் சொற்களை நீக்குதல்

                  ஈ. பிறமொழிச் சொற்களை நீக்குதல்

பிரிவு – 7     ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

பிரிவு – 8     ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்

பிரிவு – 9     ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல்

பிரிவு – 10    வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

பிரிவு – 11    வேர்ச்சொல்லைக் கொண்டு – வினைமுற்று, வினையெச்சம்,