TNPSC உதவி வேளாண்மை அலுவலா் தோ்வு 2015,2017 ஒரிஜினல் வினாத்தாள் விளக்கமான விடைகுன்
தாள் – I
வேளாண்மை :
பகுதி-1. உழவியல் கொள்கைகள், செயல்முறைகள் மற்றும் வானிலையியல்
பகுதி-2. மானாவாரிப் பண்ணையம் மற்றும் வேளாண் காடுகள்
பகுதி-3. மண் மற்றும் மண் வள மேலாண்மை
பகுதி-4. தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள்
பகுதி-5. இனப்பெருக்கம் மற்றும் விதை உற்பத்தி
பகுதி-6. பயிர் பாதுகாப்பின் கொள்கைகள் மற்றும் முறைகள்
பகுதி-7. கால்நடை, கோழி வளர்ப்பு, செயற்கை முறை கருவூட்டல் மற்றும் கன்று வளர்ப்பு
பகுதி-8. பண்ணை இயந்திரங்கள் மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பம்
பகுதி-9. ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல்
பகுதி-10. வணிக வேளாண்மை
பகுதி-11. வேளாண்மை பொருளியல் மற்றும் வாணிபம்
பகுதி-12. கணிப்பொறி பயன்பாடு
தாள் – II
பொது அறிவு:
❄ இந்திய அரசியலமைப்பு (கொள்குறி வினாக்கள்)
❄ வரலாறு (கொள்குறி வினாக்கள்)
❄ புவியியல் (கொள்குறி வினாக்கள்)
❄ அறிவியல் (கொள்குறி வினாக்கள்)
❄ இந்தியப் பொருளாதாரம் மற்றும் வாணிபம் (கொள்குறி வினாக்கள்)
❄ பொது அறிவு & நடப்புக்கால நிகழ்வுகள் (கொள்குறி வினாக்கள்)
திறனறிவுத்தோ்வு
❄ கணிதவியல் மற்றும் உய்த்துணர்தல் / புரிதிறன்
❄ சமீபத்திய செய்திகள்