பிளஸ் 1 வகுப்புக்கும் இனி பொது தேர்வு! : தமிழ், ஆங்கில பாடங்களுக்கு ‘இன்டர்னல் மார்க்’ !!!

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வில் மாற்றம் செய்ததற்கான, அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டது. இதில், மொழி பாடங்களுக்கு முதல் முறையாக, ‘இன்டர்னல் மார்க்’ எனப்படும், அகமதிப்பீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டான, 2017 – 18 முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகமாகிறது. இதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வித்துறை செயலர், உதயச்சந்திரன் பிறப்பித்தார். அதை, துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்: தமிழகத்தில், 1978 […]

Continue Reading