சிதிலமடைந்து வரும் நாயக்கர் மணிமண்டபங்கள் – திருவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூர் அருகே மன்னர் திருமலை நாயக்கர் கட்டிய மணி மண்டபங்கள் பராமரிப்பு இன்றி ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு சிதிலமடைந்து வருகின்றன.நாயக்க வம்சத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் திருமலை நாயக்கர். இவர் கி.பி.1625 முதல் 1659 வரை மன்னராகப் பதவி வகித்தார். கலைகளுக்கும், கட்டிடத் தொழில்நுட்பங்களுக்கும் இவர் ஆற்றிய பங்கு மிக அதிகம். மைசூர், திருவாங்கூர் ஆகிய பகுதிகளை வென்ற இவர், மதுரை, திருப்பரங்குன்றம், திருவில்லிபுத்தூர் உட்பட பல இடங்களில் பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளார்.திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் அருகே அரண்மனை […]

Continue Reading