சிதிலமடைந்து வரும் நாயக்கர் மணிமண்டபங்கள் – திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூர் அருகே மன்னர் திருமலை நாயக்கர் கட்டிய மணி மண்டபங்கள் பராமரிப்பு இன்றி ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு சிதிலமடைந்து வருகின்றன.நாயக்க வம்சத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் திருமலை நாயக்கர்.…