Tag: 12th exam

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள் | பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 2017-18-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு…