TRB Exams Date and Recruitment Job Details 2017
டி.ஆர்.பி வருடாந்திர தேர்வுகால அட்டவணை முதன் முறையாக வெளியிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சென்னை : முதல் முறையாக டி.ஆர்.பி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார். மேலும் டெட் தேர்வு போக ஆறு…
