Exam Admin Card | SURABOOKS.COM
TN போலீஸ் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி?
TN Police Constable hall ticket 2022: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB), போலீஸ் கான்ஸ்டபிள், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள் பணிக்கான அனுமதி அட்டையை (TN Police) வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ TNUSRB இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு நவம்பர் 27 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12:40 மணி வரை ஒரே ஷிப்டில் நடைபெறும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய இந்தப் படிகளைப் பின்பற்றவும்…
விண்ணப்பதாரர்கள் tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
முகப்புப் பக்கத்தில், Gr.II போலீஸ் கான்ஸ்டபிள்கள், Gr.II ஜெயில் வார்டர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2022 பொது ஆட்சேர்ப்பின் கீழ் உள்ள “Hall ticket for written examination” இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர், வேட்பாளர்கள் தங்கள் உள்நுழைவு விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
உள்நுழைந்த பிறகு, அனுமதி அட்டை திரையில் காட்டப்படும்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை விண்ணப்பதாரர்கள் படிக்க வேண்டும்.
எதிர்கால குறிப்புக்காக அதை பிரின்டவுட் எடுக்க வேண்டும்.
இல்லையெனில், விண்ணப்பதாரர்கள் இங்கே கிளிக் செய்வதன் மூலம் அனுமதி அட்டையை பதிவிறக்குவதற்கான நேரடி ஆன்லைன் இணைப்பை பெறலாம்.
TN போலீஸ் கான்ஸ்டபிள் எழுத்துத் தேர்வு 2022 நவம்பர் 27 அன்று நடைபெறும். தேர்வு நேரம் காலை 10.00 மணி முதல் மதியம் 12.40 மணி வரை இரண்டு பாடங்களைக் கொண்டிருக்கும்: தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு.
தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 80 கேள்விகளும், முதன்மை எழுத்துத் தேர்வில் 70 கேள்விகளும் உள்ளன. மொத்தம், 160 நிமிடங்களுக்கு 150 கேள்விகள் ( தேர்வு 2 மணிநேரம் 40 நிமிடங்கள் நடைபெறும்) இருக்கும். தமிழ் தகுதித் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வின் கேள்விகள் ஒற்றைக் கேள்வி புத்தகத்தில் இருக்கும்.
காவல்துறையில் 2180 மற்றும் புலனாய்வுத் துறையில் 1091, 161 சிறை வார்டர் மற்றும் 120 தீயணைப்பு வீரர் உட்பட தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 3,552 காலியிடங்களை TNUSRB அறிவித்துள்ளது.
தேர்வு செயல்முறை
TNUSRB தேர்வை மூன்று கட்டங்களாக நடத்தும்: எழுத்துத் தேர்வு (தமிழ் மொழி தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு), உடல் திறன் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள். எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் என்சிசி, என்எஸ்எஸ், ஸ்ப்ராட்ஸ்/கேம்ஸ் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வரையப்படுகிறது.
TNPSC Group I Admit Card 2022
TNPSC Group I Admit Card 2022 | TNPSC Group I Call Latter 2022 | TNPSC Group I Hall Ticket 2022 | TNPSC Group I Admit Card Will Be Hosted in Official website @ https://www.tnpsc.gov.in/. TNPSC Group I Exam to be held on Preliminary Exam: 19.11.2022, Mains Exam: Announced Later. In this page, explains how to download the admit card for TNPSC Group I examination in step by step process. Candidates are required to download TNPSC Hall ticket before 7 to 10 days Prior to Exam Date.
TNPSC Group I Hall Ticket 2022:
Candidates will be required to appear for Preliminary Exam, on the day, date, time & venue as mentioned in the Admit card, which shall tentatively be issued well in time before the date of Preliminary Exam. The candidates will be allowed to appear in Preliminary Exam only if they possess the valid Admit Card indicating roll number, name & address of the allocated test centre and guidelines for the Preliminary Exam.
TNPSC Group I Exam 2022 [Quick Summary]
Organization Name:
Tamil Nadu Public Service Commission
Advertisement No:
Advertisement No. 620Notification No. 16/2022DATED:21.07.2022
Admit Card Published Date:
10.11.2022
Total No of Vacancies:
92 Combined Civil Services Examination- I (Group- I Services) Posts
Selection Process:
Preliminary Exam, Mains Exam & Interview
Exam Date
Preliminary Exam: 19.11.2022, Mains Exam: Announced Later
Admit Card Status
Updated
Official Website
https://www.tnpsc.gov.in/
Steps to download TNPSC Group I admit Cards 2022
1. Open the official website https://www.tnpsc.gov.in/
2. Click on the ‘TNPSC Group I Call Letter 2022’ link.
3. Fill in the details like Login Id and Password.
4. Click on Submit button.
5. Your hall ticket will be displayed.
6. Download and Save your Admit Card.
7. Take print out Hall ticket and carry it to the exam hall.
TNPSC Group 4 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால்டிக்கெட் வெளியீடு. 24-07-2022
சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் 7382 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24ல் நடைபெற உள்ள நிலையில் இன்று ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் பல்வேறு அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி சார்பில் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு ஒவ்வொரு பணிக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பதவிக்கு ஏற்க தனித்தனியாக தேர்வுகள் நடைபெறும். டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். சமீபத்தில் குரூப் 2 முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது
இந்த தேர்வு மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 21 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்து தேர்வுக்காக தயாராகி வருகின்றனர்.
இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று (வியாழக்கிழமை) டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in இணையதளம் சென்று ஹால்டிக்கெட் பதிவிறக்கி கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.!
TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்﻿
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர் வுக்கான ஹால்டிக்கெட்டை இணைய தளத்தில் பதிவிறக் கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: 2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 ஜூன் 8-ம் தேதியும் தாள்-2 ஜூன் 9-ம் தேதியும் நடைபெற உள்ளன. இதற்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக் கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத் தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப் பதாரர்கள் தங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை குறிப்பிட்டு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வர்கள் தேர்வறைக்கு செல்லும்போது ஹால்டிக் கெட்டை தவறாமல் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. 6 லட்சம் பேர் விண்ணப்பம் தகுதித்தேர்வில் தாள்-1 இடைநிலை ஆசிரியர்களுக் கான தேர்வு. இத்தேர்வுக்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2-க்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளனர். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீத மதிப்பெண் (150-க்கு 90) எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி போன்றோர்) எனில் 55 சதவீத மதிப்பெண் (150-க்கு 82) பெற வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
Click Here to Download
DSSSB Assistant & Stenographer Admit Card 2018 Announced
DSSSB Assistant & Stenographer Admit Card 2018 Download. DSSSB Admit card/Hall Ticket/Call Later can download at www.dsssbonline.nic.in Website. Delhi Subordinate Services Selection Board have released the Hall Ticket for the recruitment of DSSSB Assistant & Stenographer Examination which will be held on 04 to 06-01-2019. Applied candidates who are waiting for the admit card of DSSSB Assistant & Stenographer exam can download the hall ticket now. In this page, explains how to download the admit card for DSSSB Assistant & Stenographer examination in step by step process.
DSSSB Assistant & Stenographer Hall Ticket 2018 at www.dsssbonline.nic.in:
The DSSSB is scheduled to conduct Assistant & Stenographer written exam on Assistant & Stenographer. A huge number of candidates who are looking for the jobs applied for the DSSSB Assistant & Stenographer Recruitment. All the candidates who had applied are searching for the DSSSB Assistant & Stenographer admit card as it is the crucial document to carry for the exam and contains details regarding exam venue, roll number etc. Candidates who had applied can DSSSB download Assistant & Stenographer hall ticket from the direct link provided below. Candidates are required to download DSSSB Hall ticket before 7 to 10 days Prior to Exam Date.
DSSSB Assistant & Stenographer Exam 2018 Quick Summary
Name of Authority:
Delhi Subordinate Services Selection Board
Official Website:
www.dsssbonline.nic.in
Admit Card Published Date:
28.12.2018
No of Posts:
Various Posts
Name of the Posts:
Assistant & Stenographer Posts
Selection Procedure:
Written Exam, Interview
Exam Date:
04 to 06-01-2019
Admit Card Status:
Updated
Steps to download DSSSB Assistant & Stenographer admit Cards 2018
Open the official website www.dsssbonline.nic.in
Click on the ‘DSSSB Assistant & Stenographer Call Letter 2018’ link.
Fill in the details like Login Id and Password.
Click on Submit button.
Your hall ticket will be displayed.
Download and Save your Admit Card.
Take print out Hall ticket and carry it to the exam hall.
DSSSB Assistant & Stenographer Admit Card 2018 Link: Click Here
DSSSB Assistant & Stenographer Exam Date:
Delhi Subordinate Services Selection Board is a recruiting body, having the main role of holding recruitment examinations every year. DSSSB has announced to download the Hall ticket/ Admit Card for Assistant & Stenographer Exam. DSSSB Assistant & Stenographer Examination which will be held on 04 to 06-01-2019, DSSSB Assistant & Stenographer Hall Ticket 2018 will be distributed only to the candidates, who had previously updated their personal and professional details in DSSSB website.
Click Here to Download
மின் வாரியம் பொறியாளர் தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’
‘உதவி பொறியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இணையதளத்தில், ‘ஹால் டிக்கெட்’டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், 325 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய, வரும், 30ல், எழுத்து தேர்வு நடத்த உள்ளது. அதற்கு விண்ணப்பித்தவர்களின், ‘இ – மெயிலுக்கு’ ஹால் டிக்கெட் அனுப்பப் பட்டு உள்ளதாகவும், கிடைக்காதவர்கள், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மின் வாரியம் தெரிவித்துள்ளது.இரு முறையிலும், ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், வரும், 17ம் தேதிக்குள்,மின் வாரியத்திற்கு, இ-மெயில் வாயிலாக புகார் அளித்தால், நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
RPF Sub Inspector (SI) Admit Card 2018
RPF Sub Inspector (SI) Admit Card 2018 Download. RPF Admit card/Hall Ticket/Call Later can download at ttps://Sub Inspector (SI).rpfonlinereg.org/home.html Website. Railway Protection Force have released the Hall Ticket for the recruitment of RPF Sub Inspector (SI) Examination which will be held on 19.02.2018 to 13.01.2019. Applied candidates who are waiting for the admit card of RPF Sub Inspector (SI) exam can download the hall ticket now. In this page, explains how to download the admit card for RPF Sub Inspector (SI) examination in step by step process.
RPF Sub Inspector (SI) Hall Ticket 2018:
The RPF is scheduled to conduct Sub Inspector (SI) written exam on Sub Inspector (SI). A huge number of candidates who are looking for the jobs applied for the RPF Sub Inspector (SI) Recruitment. All the candidates who had applied are searching for the RPF Sub Inspector (SI) admit card as it is the crucial document to carry for the exam and contains details regarding exam venue, roll number etc. Candidates who had applied can RPF download Sub Inspector (SI) hall ticket from the direct link provided below. Candidates are required to download RPF Hall ticket before 7 to 10 days Prior to Exam Date.
RPF Sub Inspector (SI) Exam 2018 Quick Summary
Name of Authority:
Railway Protection Force
Official Website:
ttps://Sub Inspector (SI).rpfonlinereg.org/home.html
Admit Card Published Date:
09.12.2018
No of Posts:
Various Posts
Name of the Posts:
Sub Inspector (SI) Posts
Selection Procedure:
Computer Based Test (CBT), Physical Efficiency Test (PET) & Physical Measurement Test (PMT) and Document Verification (DV)
Exam Date:
19.02.2018 to 13.01.2019
Admit Card Status:
Updated
Steps to download RPF Sub Inspector (SI) admit Cards 2018
Open the official website ttps://Sub Inspector (SI).rpfonlinereg.org/home.html
Click on the ‘RPF Sub Inspector (SI) Call Letter 2018’ link.
Fill in the details like Login Id and Password.
Click on Submit button.
Your hall ticket will be displayed.
Download and Save your Admit Card.
Take print out Hall ticket and carry it to the exam hall.
RPF Sub Inspector (SI) Admit Card 2018 Link: Click Here
RPF Sub Inspector (SI) Exam Schedule 2018 Link: Click Here
RPF Sub Inspector (SI) Exam Date:
Railway Protection Force is a recruiting body, having the main role of holding recruitment examinations every year. RPF has announced to download the Hall ticket/ Admit Card for Sub Inspector (SI) Exam. RPF Sub Inspector (SI) Examination which will be held on 19.02.2018 to 13.01.2019, RPF Sub Inspector (SI) Hall Ticket 2018 will be distributed only to the candidates, who had previously updated their personal and professional details in RPF website.
RPF Constable Admit Card 2018
RPF Constable Admit Card 2018 Download. RPF Admit card/Hall Ticket/Call Later can download at ttps://constable.rpfonlinereg.org/home.html Website. Railway Protection Force have released the Hall Ticket for the recruitment of RPF Constable Examination which will be held on 20.12.2018 to 19.02.2019. Applied candidates who are waiting for the admit card of RPF Constable exam can download the hall ticket now. In this page, explains how to download the admit card for RPF Constable examination in step by step process.
RPF Constable Hall Ticket 2018
The RPF is scheduled to conduct Constable written exam on Constable. A huge number of candidates who are looking for the jobs applied for the RPF Constable Recruitment. All the candidates who had applied are searching for the RPF Constable admit card as it is the crucial document to carry for the exam and contains details regarding exam venue, roll number etc. Candidates who had applied can RPF download Constable hall ticket from the direct link provided below. Candidates are required to download RPF Hall ticket before 7 to 10 days Prior to Exam Date.
RPF Constable Exam 2018 Quick Summary
Name of Authority:
Railway Protection Force
Official Website:
ttps://constable.rpfonlinereg.org/home.html
Admit Card Published Date:
09.12.2018
No of Posts:
Various Posts
Name of the Posts:
Constable Posts
Selection Procedure:
Computer Based Test (CBT), Physical Efficiency Test (PET) & Physical Measurement Test (PMT) and Document Verification (DV)
Exam Date:
20.12.2018 to 19.02.2019
Admit Card Status:
Updated
Steps to download RPF Constable admit Cards 2018
Open the official website ttps://constable.rpfonlinereg.org/home.html
Click on the ‘RPF Constable Call Letter 2018’ link.
Fill in the details like Login Id and Password.
Click on Submit button.
Your hall ticket will be displayed.
Download and Save your Admit Card.
Take print out Hall ticket and carry it to the exam hall.
RPF Constable Exam Schedule 2018 Link: Click Here
RPF Constable Admit Card 2018 Link: Click Here
RPF Constable Exam Date:
Railway Protection Force is a recruiting body, having the main role of holding recruitment examinations every year. RPF has announced to download the Hall ticket/ Admit Card for Constable Exam. RPF Constable Examination which will be held on 20.12.2018 to 19.02.2019, RPF Constable Hall Ticket 2018 will be distributed only to the candidates, who had previously updated their personal and professional details in RPF website.
2.1 லட்சம் பேர் பங்கேற்பு: வனவர், வனக்காப்பாளர் தேர்வு நாளை தொடக்கம்
இத்தேர்வை 2.1 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்ட அறிவிப்பு
வனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வு 6ம் தேதி (நாளை) முதல் தொடங்க உள்ளது
இந்த பணியிடங்களுக்காக 22 விழுக்காடு பெண்கள் மற்றும் 6 திருநங்கை விண்ணப்பதாரர் உள்பட ஏறத்தாழ 2.1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் உள்ள ஆடை குறியீட்டை பின்பற்ற வேண்டும்
மேலும் அனுமதி சீட்டினை மட்டும் (லேசர் கலர் பிரிண்டர்) மற்றும் ஆறு அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றை அசலாக (ஆதார் கார்டு, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, குடும்ப அட்ைட) உடன் எடுத்து வர வேண்டும்
மொபைல் போன், மின்னணு உபகரணம், தரவு அட்ைட, பணப்பை, சிறிய பை போன்றவற்றை தேர்வு கூடத்திற்கு உள்ளே எடுத்துவரக் கூடாது.  வனவர் பதவிக்கு 1,10,782 பேர் விண்ணப்பித்துள்ளனர்
இதற்கான இணையவழி தேர்வு 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை 4 தொகுதிகளாக நடைபெறும். இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 139 தேர்வு மையங்களில் நடக்கிறது
வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் 878 பணியிடங்களுக்கு 98,801 பேர் விண்ணப்பித்துள்ளனர்
இதற்கான இணைவழி தேர்வு வருகிற 10ம் தேதி வரை 4 தொகுதிகளாக நடைபெறும்
இந்த இணையவழி தேர்வு தமிழகம் முழுவதும் 122 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது