கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள

8339 முதல்வர், துணை முதல்வர்

, பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், நூலகர், ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை  கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 8339

பணி

  1. பணி: Principal (Group-A) – 76

சம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200

வயதுவரம்பு: 30.09.2018 தேதியின்படி 35 முதல் 50க்குள் இருக்க வேண்டும்.

  1. பணி:  Vice-Principal (Group-A) – 220

சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500

வயதுவரம்பு: 35 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.

  1. பணி:  Post Graduate Teachers (PGTs) (Group-8) – 592

சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

  1. பணி:  Trained Graduate Teachers (TGTs) (Group-8) – 1900

சம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

  1. பணி:  Librarian (Group -8) – 50

சம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

  1. பணி:  Primary Teacher (Group-8) – 5300

சம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

  1. பணி: Primary Teacher (Music) (Group-8) – 201

சம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான் ஆரம்ப தேதி: 24.08.208

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர், டிசம்பர் 2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய

http://kvsrochennai.tn.nic.in/files/English%20Advertisement.pdf

KVS Exam Study Materials Click Here to Download