TNPSC – GROUP-IV RESULTS PUBLISHED – தொகுதி – 4 முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்திக் குறிப்பு   மிகக் குறைந்த (72) நாட்களில் தொகுதி – 4 முடிவுகள் வெளியீடு   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-4 ல் அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளில் உள்ள 6491 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை எண் 19 / 2019 ஐ 16.06.2019 அன்று வெளியிட்டது. இதற்கான தேர்வு 01.09.2019 முற்பகல் அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு 16,29,865 விண்ணப்பதாரர்கள் 301 தாலுகாக்களில் உள்ள 5575 […]

Continue Reading

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளில் மீண்டும் மாற்றம் தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என டிஎன்பிஎஸ்சி தகவல்

குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளில் மாற்றங்களை செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம், தேர்வுத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 27-ம் தேதி வெளியிட்டது. 2 தேர்வு களுக்கும் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வுகள் கட்டாயமாக் கப்பட்டன. இந்த பாடத்திட்டம், தேர்வுத் திட்டத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். சில மாற்றங்கள் தேவை என ஒருசிலர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கைகளைப் பரிசீலித்த தேர்வாணையம் தேர்வு களுக்கான தேர்வுத்திட்டத்தில் சில […]

Continue Reading

நாட்டில் முதல் முறையாக பள்ளிக் கல்வித்துறைக்கென தனியாக தொலைக்காட்சி சேனல் இன்று தொடக்கம்!

நாட்டில் முதல் முறையாக பள்ளிக் கல்வித்துறைக்கென தனியாக தொலைக்காட்சி சேனல் இன்று தொடக்கம்!        கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு திங்கள்கிழமை முதல் தொடங்கப்படவுள்ள நிலையில் அதில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் முதல் முறையாக பள்ளிக் கல்வித்துறைக்கென தனியாக தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கடந்த ஆண்டு தெரிவித்தார்.    இதையடுத்து படப்பிடிப்பு கருவிகள் கொள்முதல் செய்தல், […]

Continue Reading

IBPS Recruitment 2019 4336 PO MT Posts

IBPS CRP- PO/MT-IX Recruitment 2019 – IBPS invites Online applications for recruitment of 4336 Probationary Officer (PO) / Management Trainee (MT) Posts. This online facility will be available in the Official website www.ibps.in from 07.08.2019 to 28.08.2019. Interested candidates are requested to peruse the advertisement regarding the process of Examinations and Interview, Eligibility Criteria, Application Fee, How to Apply, Pattern of Examination, Syllabus, […]

Continue Reading

TNPSC Group 4 cum VAO CCSE IV Exam Books in English Medium

Contents TNPSC Group-IV cum VAO Solved Original Question Paper – 2018 General studies History Indian Polity Economy Geography General Science APTITUDE TEST 1.     Aptitude and Mental Ability Tests 2.     Logical Reasoning General English Grammar (Part A) J  Match the following Words / Phrases J Synonyms J Antonyms J Prefix & Suffix J Articles J Prepositions J Question Tag J Tenses J Voices (Active […]

Continue Reading

எஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது முதல்நிலை தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. எஸ்பிஐ வங்கி கிளரிக்கல் எனப்படும் சுமார், 8600-க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் (கஸ்டர்மர் சப்போர்ட் மற்றும் சேல்ஸ்) பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி மே 3ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது முதல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர் வுக்கான ஹால்டிக்கெட்டை இணைய தளத்தில் பதிவிறக் கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: 2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 ஜூன் 8-ம் தேதியும் தாள்-2 ஜூன் 9-ம் தேதியும் நடைபெற உள்ளன. இதற்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக் கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத் தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

Continue Reading

LIC Recruitment 2019 8581 ADO Posts

LIC Recruitment 2019 – LIC invites Online applications for recruitment of 8581 Apprentice Development Officer (ADO) Posts. This online facility will be available in the Official website http://www.licindia.in from 20th May, 2019 to 9th June, 2019. Prospective candidates will have to apply online after carefully reading the detailed advertisement regarding the process of examination, eligibility criteria, online registration processes, application fee/ intimation charges, pattern of examination, Syllabus,  How […]

Continue Reading

அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல் – கல்வித்துறை

தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க ‘சயின்ஸ் கார்னர்’ என்ற கையேட்டை புதுச்சேரி கல்வித்துறை தயாரித்துள்ளது. அதிலுள்ள சிறு அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்வதற்கு யூடியூப் சானலையும் தொடங்கியுள்ளது. புதுச்சேரி கல்வித் துறையில், குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்த புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5-ம்வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளிலேயே அறிவியல் ஆர்வமுள்ள குழந்தைகளின் திறனைவளர்ப்பது அவசியம். இவ்வகுப்புகளில் அறிவியல் ஆய்வகங்கள் வசதி இல்லை. அதற்கு மாற்றுமுயற்சியை தற்போது தொடங்கி உள்ளனர்.புதிய […]

Continue Reading