tnpsc exam books | SURABOOKS.COM
TNPSC Group 2 Model Question Papers – Polity – 1
1. கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடைய எழுதுக.
தலைமை நீதிபதி           பதவிக் காலம்
a) 1ரிலால் கனியா 1966 – 1966
b) ஏ.கே. சர்க்கார் 1950 – 1951
c) எம்.சி. மகாஜன்     1956 – 1959
d) எஸ்.ஆர். தாஸ்     1954 – 1954
குறியீடுகள்
a) b)      c)       d)
A) 2 1        4        3
B) 4 2        1        3
C) 3 4        2        1
D) 1 2        3        4
2. இந்திய அரசின் முதன்மை சட்ட அதிகாரி யார் ?
1) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
2) மத்திய சட்ட அமைச்சர்
3) இந்திய தலைமை வழக்கறிஞர்
4) மத்திய அரசின் சட்ட செயலாளர்
3. ’சட்டத்தின் ஆட்சி
1) A.V. டைசி   2) பிரைஸ் பிரபு
3) K.C. வியர்   4) ஐவர் ஜென்னிங்ஸ்
4. இந்தியா-வங்காள தேசம் இடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலமாக அதன் சில பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கும் வகையில் முதலாவது அட்டவணையில் மாற்றம் செய்ய கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்தம் எது ?
1) 95-ஆவது சட்ட திருத்தம்
2) 98-ஆவது சட்ட திருத்தம்
3) 100-ஆவது சட்ட திருத்தம்
4) 102-ஆவது சட்ட திருத்தம்
5. பட்டியல்-I மற்றும் பட்டியல்–II பொருத்துக.
பட்டியல்–I                           பட்டியல்–II
(பிரதமர்)             (வருடம்)
a) குல்ஜாரிலால் நந்தா 1966
b) P. சிங் 2.    1989
c) சரண் சிங்     1979
d) K. குஜ்ரால் 4.    1997
1984
குறியீடுகள்
a) b)      c)       d)
A) 3 4        2        1
B) 4 3        2        1
C) 1 2        3        4
D) 1 4        5        2
6. அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைக் கொள்கை உள்ளது ?
1) பகுதி III     2) பகுதி IV
3) பகுதி IV-A   4) பகுதி II
7. ……….. சட்டத் திருத்தத்திற்கு முன்னால் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதி அல்லது அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக தடை செய்யப்பட வழி இருந்தது.
1) 42-ஆவது சட்டத்திருத்தம்
2) 1-ஆவது சட்டத்திருத்தம்
3) 73-ஆவது சட்டத் திருத்தம்
4) 44-ஆவது சட்டத் திருத்தம்
8. மாநில சட்டப் பேரவையின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
1) 40          2) 50
3) 60          4) 70
(a) 2. (C)          3. (A)          4. (C)
(C) 6. (B)          7. (D)          8. (C)
TNPSC Group IB Assistant Commissioner and Executive Officer Grade-I Exam Books 2018
TNPSC Group IB Assistant Commissioner and Executive Officer Grade-I Exam Books 2018
பொருளடக்கம்
TNPSC Group VII B தேர்வு ஒரிஜினல் வினாத்தாள்-2013 (பொது அறிவு, பொதுத்தமிழ்)
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 1 – 24
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள்-2013 (பொது அறிவு, பொதுத்தமிழ்)
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 1 – 24
TNPSC Group I B எற கூசூஞளுஊ ழுச-ஐ க்ஷ தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – மார்ச் 2002
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 1 – 10
TNPSC Group VII B தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 2008 (பொது அறிவு, பொதுத்தமிழ்) 1 – 12
TNPSC Group VII B தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 2008
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 13 – 24
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 2008 (பொது அறிவு, பொதுத்தமிழ்) 1 – 14
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 2008
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 15 – 31
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 2003
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 1 – 8
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 1999 (பொதுத்தமிழ்) 1 – 9
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 1999 (பொது அறிவு) 10 – 26
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 1999
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 27 – 40
பொது அறிவு
 அறிவியல்  வரலாறு  இந்திய அரசியலமைப்பு  புவியியல் 1 – 336
 இந்தியப் பொருளாதாரம் மற்றும் வாணிபம் (கொள்குறி வினாக்கள்)
பொது அறிவு – நடப்புக்கால நிகழ்வுகள் (கொள்குறி வினாக்கள்) 1 – 96
திறனறிவுத் தேர்வு
1. கணிதவியல் 1 – 55
2. உயத்துணர்தல் மற்றும் புரிதிறன் 56 – 128
பொதுத்தமிழ்
பகுதி  – அ இலக்கணம்
இலக்கணம் (பிரிவு 1 முதல் 19 வரை)   1 – 198
பிரிவு – 1 அ. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்  ஆ. புகழ் பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பிரிவு – 2 அ. அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோர்கள் ஆ. அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்கள் பிரிவு – 3 பிரித்தெழுதுக. பிரிவு – 4 எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் பிரிவு – 5 பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் பிரிவு – 6 அ. சந்திப்பிழையை நீக்குதல், ஆ. ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், இ. மரபுப் பிழைகள் மற்றும் வழூஉச் சொற்களை நீக்குதல், ஈ. பிறமொழிச் சொற்களை நீக்குதல் பிரிவு – 7 ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் பிரிவு – 8 ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல் பிரிவு – 9 ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் பிரிவு – 10 வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் பிரிவு – 11 வேர்ச்சொல்லைக் கொண்டு – வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர், ஆகியவற்றைக் கண்டறிதல் பிரிவு – 12 அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் பிரிவு – 13 சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் பிரிவு – 14 பெயர்ச்சொல்லின் வகையறிதல் பிரிவு – 15 இலக்கணக் குறிப்பறிதல் பிரிவு – 16 விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் பிரிவு – 17 எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் -தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் பிரிவு – 18 உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் பிரிவு – 19 எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல் இலக்கண மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்
பகுதி  – ஆ இலக்கியம்
இலக்கியம் (பிரிவு 1 முதல் 7 வரை) 199-267
திருக்குறள் அன்பு – பண்பு – கல்வி – கேள்வி – அறிவு – அடக்கம் – ஒழுக்கம் – பொறை – நட்பு – வாய்மை – காலம் – வலி – ஒப்புரவறிதல் – செய்நன்றி – சான்றாண்மை – பெரியாரைத்துணைக்கோடல் – பொருள்செயல்வகை – வினைத்திட்டம் – இனியவை கூறல். (பத்தொன்பது அதிகாரங்கள் மட்டும்) 2. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் நாலடியார் – நான்மணிக்கடிகை – பழமொழிநானூறு – முதுமொழிக்காஞ்சி – திரிகடுகம் – இன்னா நாற்பது – இனியவை நாற்பது – சிறுபஞ்சமூலம் – ஏலாதி மற்றும் ஔவையார் – பாடல்கள் தொடர்பான பிற செய்திகள். 3. தொகை நூல்கள் புறநானூறு – அகநானுறு – நற்றிணை – குறுந்தொகை – ஐங்குறுநூறு – கலித்தொகை – பரிபாடல் – பதிற்றுப்பத்து – தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள், அடிவரையறை – பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள். 4. தொடர்நிலை செய்யுள்கம்பராமாயணம் – சிலப்பதிகாரம் –  மணிமேகலை – சீவகசிந்தாமணி – பெரியபுராணம் –  திருவிளையாடற்புராணம் – தேம்பாவனி – சீறாப்புராணம் – நளவெண்பா – இரட்சணிய யாத்திரிகம் – மனோன்மணீயம் – பாஞ்சாலி சபதம்.  திருக்குற்றலாக்குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம் – தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம் – விக்கிரமசோழன் உலா – முக்கூடற்பள்ளு – காவடிச்சிந்து – திருவேங்கடத்தந்தாதி – முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் – பெத்தலகேம் குறவஞ்சி – அழகர் கிள்ளைவிடுதூது – இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள் 6. தனிப்பாடல்கள் குயில் பாட்டு – இரட்டுறமொழிதல் – அழகிய சொக்கநாதர் – நாட்டுப்புறபாட்டு – சித்தர் பாடல்கள் – தொடர்பான செய்திகள்.  7. சமய முன்னோடிகள் திருஞானசம்பந்தர் –  திருநாவுக்கரசர்  – சுந்தரர் – மாணிக்கவாசகர்  – ஆண்டாள் – திருமூலர் – குலசேகர ஆழ்வார் – சீத்தலைச் சாத்தனார் – எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை – உமறுப்புலவர் – தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள் – சிறப்புப் பெயர்கள். இலக்கிய மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் (1 -2)
பகுதி  – இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் (பிரிவு 1 முதல் 16 வரை)    268-309
பா-வேந்தர்கள் பாரதியார் – பாரதிதாசன் – நாமக்கல் கவிஞர் – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – தொடர்பான செய்திகள் – சிறந்த தொடர்கள் – சிறப்புப் பெயர்கள். 2. மரபுக்கவிதை முடியரசன் – வாணிதாசன் – சுரதா – கண்ணதாசன் – உடுமலைநாராயணகவி – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – மருதகாசி – தொடர்பான செய்திகள் – அடைமொழிபெயர்கள் 3. புதுக்கவிதை ந. பிச்சமூர்த்தி – சி.சு. செல்லப்பா – தருமு. சிவராமு – இரா.மீனாட்சி – கி. மணி – சிற்பி – மு. மேத்தா – ஈரோடு தமிழன்பன் – அப்துல்ரகுமான் – கலாப்ரியா – கல்யாண்ஜி – ஞானக் கூத்தன் – தேவதேவன் – சாலை இளந்திரையன் – ஆலந்தூர் மோகனரங்கன் – தொடர்பான செய்திகள். 4. கடித இலக்கியம் நேரு – காந்தி – மு.வ. – அண்ணா – ஆனந்தரங்கம் பிள்ளை – நாட்குறிப்பு தொடர்பான செய்திகள். 5. சிறுகதைகள் நூற்பெயர் – தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல். 6. கலைகள் நாடகக்கலை – இசைக்கலை – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை – தொடர்பான செய்திகள். 7. தமிழ் மொழி தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு – திராவிட மொழிகள் – தொடர்பான செய்திகள்.
தமிழறிஞர்கள் மறைமலையடிகள் – பரிதிமாற்கலைஞர் – ந.மு. வேங்கடசாமி நாட்டார் – ரா.பி. சேதுப் பிள்ளை – திரு.வி.க. – வையாபுரிப்பிள்ளை – உ.வே. சாமிநாத ஐயர் – தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் – சி. இலக்குவனார் – தேவநேயப்பாவாணர் – பாவலரேறு பெருஞ்சித்திரனார் – தொடர்பான செய்திகள். 9. தமிழ்த் தொண்டாற்றிய அயல்நாட்டவர் ஜி.யூ.போப் – வீரமாமுனிவர் ஆகியோரின் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள். 10. அகரமுதலி வரலாறு அகரமுதலி தோற்றமும் வளர்ச்சியும் 11. சமுதாயத் தொண்டு பெரியார் – அண்ணா – முத்துராமலிங்கத் தேவர் – காமராஜர் – தொடர்பான செய்திகள். 12. சமயப் பொதுமை தாயுமானவர் – இராமலிங்க அடிகளார் – தொடர்பான செய்திகள். 13. தமிழகம் ஊரும்பேரும் – தோற்றம் – மாற்றம் பற்றிய செய்திகள். 14. உலகளாவிய தமிழர்கள் உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப் பணியும் – தமிழர் வணிகம் – கடற் பயணங்கள் – தொடர்பான செய்திகள் 15. தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் அறிவியல் சிந்தனைகள் – தொல்லியல் ஆய்வுகள் – உணவே மருந்து – நோய் தீர்க்கும்மூலிகைகள் – தொடர்பான செய்திகள் 16. தமிழக மகளிரின் சிறப்பு தமிழகத்தின் அன்னிபெசண்ட் அம்மையார் (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்) – டாக்டர் முத்துலட்சுமி  ரெட்டி – தில்லையாடி வள்ளியம்மை – இராணி மங்கம்மாள் – தொடர்பான செய்திகள் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் (1 -2)
மாற்றப்பட்ட புதிய வினாத்தாள் வடிவமைப்பின்படி கூடுதல் வினாக்கள்     310-320
இந்துமத இணைப்பு விளக்கம் –
சைவமும் வைணவமும்
வைணவம்
வைணவம் 1 – 7
வைணவ இலக்கியமும், வரலாறும் 7 – 8
கீதையின் உட்பொருள் 9 – 11
ஆழ்வார்களின் வரலாறு 12 – 19
நம்வாழ்வாரும் வைணமும் 20 – 23
இராமானுஜரும் கோட்பாடுகளும் 24 – 28
வைணவ ஆச்சாரியர்கள் 28 – 31
விஷ்ணு புராணமும் விஷ்ணுவின் மேன்மையும் 32 – 37
நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் – அறிமுகம் 38 – 39
பழந்தமிழ் இலக்கியங்களில் திருமால் 40 – 43
வைணவ உரையாசிரியர்கள் 43 – 44
ஸ்ரீ வைஷ்ணவம் 45 – 47
மந்திரங்கள் 47 – 48
சைவம்
சைவமும் சிவமும் 49 – 57
தமிழும் சைவமும் 58 – 75
சைவ இலக்கியமும் வரலாறும் 75 – 80
முப்பொருள் இயல்பு 80 – 81
எண் குணங்கள் 82 – 83
வழிபாடு 84 – 87
சிவ தீக்கை 88 – 91
திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) 91 – 96
சைவ ஆச்சாரியார்கள் மற்றும் சைவ சித்தாந்த சாத்திரங்கள் 97 – 104
பழந்தமிழ் இலக்கியங்களில் சிவன் 104 – 106
இந்துமத இணைப்பு விளக்கம்
இந்து மதம் – தோற்றமும் வரலாறும் 108 – 111
வேதங்கள் 111 – 116
உபநிடதங்கள் 117 – 119
பிரம்ம சூத்திரம் 120
மனுதர்ம சாஸ்திரம் 121 – 123
இந்து மத உட்பிரிவுகள் 123 – 126
இந்து சமயத் தத்துவங்கள் 126 – 133
இதிகாசம் மற்றும் புராணங்கள் 134 – 139
கடவுள் 140 – 159
உலகத் தோற்றம் 159 – 161
மந்திரங்கள் 161 – 163
ஆன்மாக்கள் 164 – 171
மரணத்தின் பின் மனிதர் நிலை 171 – 173
முக்திநெறி (முக்திமார்க்கம்) 173 – 185
குரு 185 – 189
ஆலயம், ஆலய அமைப்பு, ஆலய வழிபாடு 189 – 200
வர்ணாசிரம தர்மம் 201 – 202
பூசை 203 – 213
சித்தர்கள் 213 – 215
திருக்கோயில் திருவிழாக்கள் 215 – 226
இந்துக்களின் சடங்கு முறைகள் 227 – 229
கோயில் திருமேனிகள் 229 – 230
ஆகமங்கள் 231 – 233
பக்தி இயக்கம் 234 – 236
திருமூலர் 237 – 241
பட்டினத்தார் 241 – 245
தாயுமானவர் 245 – 247
பாம்பன் சுவாமிகள் 247 – 248
அருட்பிரகாச வள்ளலார் 248 – 253
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் 253 – 254
விவேகானந்தர் 254 – 257
கூடுதல் குறிப்புகள்    258 – 272
கொள்குறி வினாக்கள் 1 – 80
Click Here to Download
போட்டி தேர்வில் வெற்றி பெற நினைவில் கொள்ளுங்கள்
பொது அறிவை வளர்க்க ஒரு எல்லை இல்லை. எனவே பார்ப்பது,படிப்பது,கேட்பது அனைத்துமே இதில் அடங்கும். ஒரு குறிப்பிட்ட புத்தகம் என்று எதுவும் இல்லை. அப்படி ஒன்று இருந்திருந்தால் அப்புத்தகம் அனைவரும் கையில் வைத்திருப்பர்.
Competitive Exam Books
• வெற்றிக்கான சூத்திரம் என்று எதுவும் எல்லை. நீங்கள் தீர்க்கும் வழிமுறையே உங்களுக்கான சூத்திரம். நீங்கள் வகுப்பதே பாதை.
• இது ஒரு மாரத்தான் போட்டி.. நீண்ட பயணம்.. கடைசி வரை அயர்வு இல்லாமல் ஓட வேண்டி இருக்கும்.. முடியாதவர்கள் இடையில் விலக நேரிடும்.
• உளவியல் சோதனை+ அறிவு சோதனை+தகுதி சோதனை இந்த மூன்றும் இங்கே பரிசோதிக்கபடும்…  மூன்றில் ஒன்று இல்லாமல் போனால் கூட வெற்றி வாய்ப்பை நழுவ வேண்டி வரும். ஆனால் இம்மூன்றும் வளர்க்கப்பட வேண்டியவே தவிர பிறப்பால் வருவது அல்ல.
• ஆங்கிலமோ தமிழோ..  முதல் தலைமுறை பட்டதாரியோ அல்லது பத்தாவது தலைமுறை பட்டதாரியோ. பொறியியலோ,கலை அறிவியலோ… அரசு அதுவெல்லாம் பார்ப்பது இல்லை.. அனைவரும் போட்டி தேர்வு என்ற குடையின் ஒரே கீழ் தான். இத்தேர்வே உங்களின் உள்ளார்ந்த திறன்களை சோதிக்கிறது.
• வயது ஒரு விஷயமல்ல.. விஷயமே ஒருவரை ஒருவர் முந்துவதில் மட்டுமே இருக்கிறது. ஒட்டபந்தயத்தில் தூரம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஓடுபவர் வயது பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.
• போட்டி தேர்வு என்பது சமுதாய நலனுக்கு உங்கள் மூலம் பங்களிப்பு செய்ய அரசு கொடுக்கும் ஒரு விசா. மார்தட்டிக் கொள்ளும் விஷயம் அல்ல. நீங்கள் அரசுப்பணியில் சேர்ந்த பிறகு நீங்கள் செய்யும் நற்செயல்களை கொண்டு உங்கள் பேரை மக்கள் மார்தட்டிக் கொள்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.