Loan | SURABOOKS.COM
இலங்கைக்கு Rs. 740 கோடி இந்தியா கடனுதவி
இலங்கையில் சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சுமார் Rs. 740 கோடி கடனை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கையில் சீனா வழங்கும் கடனுதவியின் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் சூழலில், அந்நாட்டுக்கு இந்தியா கடனுதவி வழங்கியுள்ளது.
2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 70 சதவீதத்தை மரபுசாரா மூலங்கள் வாயிலாக உற்பத்தி செய்வதற்கு இலங்கை அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடையும் நோக்கில், சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி, இலங்கை அரசுக்கு சுமார் ‘ 740 கோடி கடனுதவி வழங்கியுள்ளது.
சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பை இந்தியா முன்னின்று கடந்த 2018-ஆம் ஆண்டு உருவாக்கியது. அதில் இலங்கையும் உறுப்பு நாடாக உள்ளது. மற்ற நாடுகளில் சூரிய எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான உதவிகள் வழங்கப்படும் என்று இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டது.