துறைவாரியான காலியிடங்கள் விவரம் | SURABOOKS.COM
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் – 66 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
66 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்:
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 66 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Thiruvalluvar university
விளம்பர எண்: 426-432/26/04/2015
தேதி: 26-04-2015
பணி: உதவி பேராசிரியர்
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. தமிழ் – 13
2. ஆங்கிலம் – 18
3. கணிதம் – 11
4. இயற்பியல் – 02
5. கணினி அறிவியல் – 11
6. வணிகவியல் – 10
7. சந்தையியல் நிர்வாகம் – 01
சம்பளம்:
மாதம் ரூ.15600 – 39100 + தர ஊதியம் ரூ.6000.
தகுதி:
தமிழ், சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் மற்றும் NET அல்லது SLET, SET, JRF, Ph.D முடித்திருக்க வேண்டும்.
பணியிடம்: வேலூர், தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.thiruvalluvaruniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.