tnpsc group i exam | SURABOOKS.COM
TNPSC Group IB Assistant Commissioner and Executive Officer Grade-I Exam Books 2018
TNPSC Group IB Assistant Commissioner and Executive Officer Grade-I Exam Books 2018
பொருளடக்கம்
TNPSC Group VII B தேர்வு ஒரிஜினல் வினாத்தாள்-2013 (பொது அறிவு, பொதுத்தமிழ்)
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 1 – 24
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள்-2013 (பொது அறிவு, பொதுத்தமிழ்)
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 1 – 24
TNPSC Group I B எற கூசூஞளுஊ ழுச-ஐ க்ஷ தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – மார்ச் 2002
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 1 – 10
TNPSC Group VII B தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 2008 (பொது அறிவு, பொதுத்தமிழ்) 1 – 12
TNPSC Group VII B தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 2008
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 13 – 24
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 2008 (பொது அறிவு, பொதுத்தமிழ்) 1 – 14
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 2008
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 15 – 31
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 2003
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 1 – 8
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 1999 (பொதுத்தமிழ்) 1 – 9
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 1999 (பொது அறிவு) 10 – 26
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 1999
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 27 – 40
பொது அறிவு
 அறிவியல்  வரலாறு  இந்திய அரசியலமைப்பு  புவியியல் 1 – 336
 இந்தியப் பொருளாதாரம் மற்றும் வாணிபம் (கொள்குறி வினாக்கள்)
பொது அறிவு – நடப்புக்கால நிகழ்வுகள் (கொள்குறி வினாக்கள்) 1 – 96
திறனறிவுத் தேர்வு
1. கணிதவியல் 1 – 55
2. உயத்துணர்தல் மற்றும் புரிதிறன் 56 – 128
பொதுத்தமிழ்
பகுதி  – அ இலக்கணம்
இலக்கணம் (பிரிவு 1 முதல் 19 வரை)   1 – 198
பிரிவு – 1 அ. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்  ஆ. புகழ் பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பிரிவு – 2 அ. அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோர்கள் ஆ. அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்கள் பிரிவு – 3 பிரித்தெழுதுக. பிரிவு – 4 எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் பிரிவு – 5 பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் பிரிவு – 6 அ. சந்திப்பிழையை நீக்குதல், ஆ. ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், இ. மரபுப் பிழைகள் மற்றும் வழூஉச் சொற்களை நீக்குதல், ஈ. பிறமொழிச் சொற்களை நீக்குதல் பிரிவு – 7 ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் பிரிவு – 8 ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல் பிரிவு – 9 ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் பிரிவு – 10 வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் பிரிவு – 11 வேர்ச்சொல்லைக் கொண்டு – வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர், ஆகியவற்றைக் கண்டறிதல் பிரிவு – 12 அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் பிரிவு – 13 சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் பிரிவு – 14 பெயர்ச்சொல்லின் வகையறிதல் பிரிவு – 15 இலக்கணக் குறிப்பறிதல் பிரிவு – 16 விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் பிரிவு – 17 எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் -தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் பிரிவு – 18 உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் பிரிவு – 19 எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல் இலக்கண மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்
பகுதி  – ஆ இலக்கியம்
இலக்கியம் (பிரிவு 1 முதல் 7 வரை) 199-267
திருக்குறள் அன்பு – பண்பு – கல்வி – கேள்வி – அறிவு – அடக்கம் – ஒழுக்கம் – பொறை – நட்பு – வாய்மை – காலம் – வலி – ஒப்புரவறிதல் – செய்நன்றி – சான்றாண்மை – பெரியாரைத்துணைக்கோடல் – பொருள்செயல்வகை – வினைத்திட்டம் – இனியவை கூறல். (பத்தொன்பது அதிகாரங்கள் மட்டும்) 2. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் நாலடியார் – நான்மணிக்கடிகை – பழமொழிநானூறு – முதுமொழிக்காஞ்சி – திரிகடுகம் – இன்னா நாற்பது – இனியவை நாற்பது – சிறுபஞ்சமூலம் – ஏலாதி மற்றும் ஔவையார் – பாடல்கள் தொடர்பான பிற செய்திகள். 3. தொகை நூல்கள் புறநானூறு – அகநானுறு – நற்றிணை – குறுந்தொகை – ஐங்குறுநூறு – கலித்தொகை – பரிபாடல் – பதிற்றுப்பத்து – தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள், அடிவரையறை – பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள். 4. தொடர்நிலை செய்யுள்கம்பராமாயணம் – சிலப்பதிகாரம் –  மணிமேகலை – சீவகசிந்தாமணி – பெரியபுராணம் –  திருவிளையாடற்புராணம் – தேம்பாவனி – சீறாப்புராணம் – நளவெண்பா – இரட்சணிய யாத்திரிகம் – மனோன்மணீயம் – பாஞ்சாலி சபதம்.  திருக்குற்றலாக்குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம் – தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம் – விக்கிரமசோழன் உலா – முக்கூடற்பள்ளு – காவடிச்சிந்து – திருவேங்கடத்தந்தாதி – முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் – பெத்தலகேம் குறவஞ்சி – அழகர் கிள்ளைவிடுதூது – இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள் 6. தனிப்பாடல்கள் குயில் பாட்டு – இரட்டுறமொழிதல் – அழகிய சொக்கநாதர் – நாட்டுப்புறபாட்டு – சித்தர் பாடல்கள் – தொடர்பான செய்திகள்.  7. சமய முன்னோடிகள் திருஞானசம்பந்தர் –  திருநாவுக்கரசர்  – சுந்தரர் – மாணிக்கவாசகர்  – ஆண்டாள் – திருமூலர் – குலசேகர ஆழ்வார் – சீத்தலைச் சாத்தனார் – எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை – உமறுப்புலவர் – தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள் – சிறப்புப் பெயர்கள். இலக்கிய மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் (1 -2)
பகுதி  – இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் (பிரிவு 1 முதல் 16 வரை)    268-309
பா-வேந்தர்கள் பாரதியார் – பாரதிதாசன் – நாமக்கல் கவிஞர் – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – தொடர்பான செய்திகள் – சிறந்த தொடர்கள் – சிறப்புப் பெயர்கள். 2. மரபுக்கவிதை முடியரசன் – வாணிதாசன் – சுரதா – கண்ணதாசன் – உடுமலைநாராயணகவி – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – மருதகாசி – தொடர்பான செய்திகள் – அடைமொழிபெயர்கள் 3. புதுக்கவிதை ந. பிச்சமூர்த்தி – சி.சு. செல்லப்பா – தருமு. சிவராமு – இரா.மீனாட்சி – கி. மணி – சிற்பி – மு. மேத்தா – ஈரோடு தமிழன்பன் – அப்துல்ரகுமான் – கலாப்ரியா – கல்யாண்ஜி – ஞானக் கூத்தன் – தேவதேவன் – சாலை இளந்திரையன் – ஆலந்தூர் மோகனரங்கன் – தொடர்பான செய்திகள். 4. கடித இலக்கியம் நேரு – காந்தி – மு.வ. – அண்ணா – ஆனந்தரங்கம் பிள்ளை – நாட்குறிப்பு தொடர்பான செய்திகள். 5. சிறுகதைகள் நூற்பெயர் – தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல். 6. கலைகள் நாடகக்கலை – இசைக்கலை – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை – தொடர்பான செய்திகள். 7. தமிழ் மொழி தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு – திராவிட மொழிகள் – தொடர்பான செய்திகள்.
தமிழறிஞர்கள் மறைமலையடிகள் – பரிதிமாற்கலைஞர் – ந.மு. வேங்கடசாமி நாட்டார் – ரா.பி. சேதுப் பிள்ளை – திரு.வி.க. – வையாபுரிப்பிள்ளை – உ.வே. சாமிநாத ஐயர் – தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் – சி. இலக்குவனார் – தேவநேயப்பாவாணர் – பாவலரேறு பெருஞ்சித்திரனார் – தொடர்பான செய்திகள். 9. தமிழ்த் தொண்டாற்றிய அயல்நாட்டவர் ஜி.யூ.போப் – வீரமாமுனிவர் ஆகியோரின் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள். 10. அகரமுதலி வரலாறு அகரமுதலி தோற்றமும் வளர்ச்சியும் 11. சமுதாயத் தொண்டு பெரியார் – அண்ணா – முத்துராமலிங்கத் தேவர் – காமராஜர் – தொடர்பான செய்திகள். 12. சமயப் பொதுமை தாயுமானவர் – இராமலிங்க அடிகளார் – தொடர்பான செய்திகள். 13. தமிழகம் ஊரும்பேரும் – தோற்றம் – மாற்றம் பற்றிய செய்திகள். 14. உலகளாவிய தமிழர்கள் உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப் பணியும் – தமிழர் வணிகம் – கடற் பயணங்கள் – தொடர்பான செய்திகள் 15. தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் அறிவியல் சிந்தனைகள் – தொல்லியல் ஆய்வுகள் – உணவே மருந்து – நோய் தீர்க்கும்மூலிகைகள் – தொடர்பான செய்திகள் 16. தமிழக மகளிரின் சிறப்பு தமிழகத்தின் அன்னிபெசண்ட் அம்மையார் (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்) – டாக்டர் முத்துலட்சுமி  ரெட்டி – தில்லையாடி வள்ளியம்மை – இராணி மங்கம்மாள் – தொடர்பான செய்திகள் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் (1 -2)
மாற்றப்பட்ட புதிய வினாத்தாள் வடிவமைப்பின்படி கூடுதல் வினாக்கள்     310-320
இந்துமத இணைப்பு விளக்கம் –
சைவமும் வைணவமும்
வைணவம்
வைணவம் 1 – 7
வைணவ இலக்கியமும், வரலாறும் 7 – 8
கீதையின் உட்பொருள் 9 – 11
ஆழ்வார்களின் வரலாறு 12 – 19
நம்வாழ்வாரும் வைணமும் 20 – 23
இராமானுஜரும் கோட்பாடுகளும் 24 – 28
வைணவ ஆச்சாரியர்கள் 28 – 31
விஷ்ணு புராணமும் விஷ்ணுவின் மேன்மையும் 32 – 37
நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் – அறிமுகம் 38 – 39
பழந்தமிழ் இலக்கியங்களில் திருமால் 40 – 43
வைணவ உரையாசிரியர்கள் 43 – 44
ஸ்ரீ வைஷ்ணவம் 45 – 47
மந்திரங்கள் 47 – 48
சைவம்
சைவமும் சிவமும் 49 – 57
தமிழும் சைவமும் 58 – 75
சைவ இலக்கியமும் வரலாறும் 75 – 80
முப்பொருள் இயல்பு 80 – 81
எண் குணங்கள் 82 – 83
வழிபாடு 84 – 87
சிவ தீக்கை 88 – 91
திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) 91 – 96
சைவ ஆச்சாரியார்கள் மற்றும் சைவ சித்தாந்த சாத்திரங்கள் 97 – 104
பழந்தமிழ் இலக்கியங்களில் சிவன் 104 – 106
இந்துமத இணைப்பு விளக்கம்
இந்து மதம் – தோற்றமும் வரலாறும் 108 – 111
வேதங்கள் 111 – 116
உபநிடதங்கள் 117 – 119
பிரம்ம சூத்திரம் 120
மனுதர்ம சாஸ்திரம் 121 – 123
இந்து மத உட்பிரிவுகள் 123 – 126
இந்து சமயத் தத்துவங்கள் 126 – 133
இதிகாசம் மற்றும் புராணங்கள் 134 – 139
கடவுள் 140 – 159
உலகத் தோற்றம் 159 – 161
மந்திரங்கள் 161 – 163
ஆன்மாக்கள் 164 – 171
மரணத்தின் பின் மனிதர் நிலை 171 – 173
முக்திநெறி (முக்திமார்க்கம்) 173 – 185
குரு 185 – 189
ஆலயம், ஆலய அமைப்பு, ஆலய வழிபாடு 189 – 200
வர்ணாசிரம தர்மம் 201 – 202
பூசை 203 – 213
சித்தர்கள் 213 – 215
திருக்கோயில் திருவிழாக்கள் 215 – 226
இந்துக்களின் சடங்கு முறைகள் 227 – 229
கோயில் திருமேனிகள் 229 – 230
ஆகமங்கள் 231 – 233
பக்தி இயக்கம் 234 – 236
திருமூலர் 237 – 241
பட்டினத்தார் 241 – 245
தாயுமானவர் 245 – 247
பாம்பன் சுவாமிகள் 247 – 248
அருட்பிரகாச வள்ளலார் 248 – 253
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் 253 – 254
விவேகானந்தர் 254 – 257
கூடுதல் குறிப்புகள்    258 – 272
கொள்குறி வினாக்கள் 1 – 80
Click Here to Download
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 (TNPSC Group 1) பதவியில் 74 இடங்களுக்கு தேர்வு அறிவிப்பு
சென்னை: துணை கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட 74 குரூப் – 1 பதவிகளுக்கான புதிய தேர்வு, இரு வாரங்களில் அறிவிக்கப்படும்,  என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் சப்-கலெக்டர் – 3; டி.எஸ்.பி., – 33, வணிகவரி உதவி ஆணையர் – 33, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் – 10 ஆகிய 79 காலியிடங்களுக்கான குரூப் – 1 முதன்மை எழுத்துத்தேர்வு நேற்று துவங்கியது. நாளை வரை இத்தேர்வு நடக்கிறது.
இதில் 4,282 பேர் பதிவு செய்து பெரும்பாலானோர் பங்கேற்றனர்.சென்னையில் 43 மையங்களில் ஒன்றான என்.கே.டி., மகளிர் பள்ளியில் நடக்கும் தேர்வை டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினர்.
tnpsc group i exam books
பின் பாலசுப்ரமணியம் அளித்த பேட்டி: இந்த தேர்வுக்கு பதிவு செய்திருந்தவர்களில் 80 சதவீதம் பேர் வந்துள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாற்றுத்திறனாளி தேர்வர் ரமேஷுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.மற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் தரப்பட்டு உள்ளது; இந்தத் தேர்வுக்கான முடிவுகள் இரு மாதங்களில் வெளியாகும்.
குரூப் – 1 பதவியில், காலியாக உள்ள துணை கலெக்டர் – 19. டி.எஸ்.பி., – 26. வணிகவரி உதவி ஆணையர் – 21. மாவட்டப் பதிவாளர் – 8 ஆகிய 74 காலியிடங்களுக்கு, இரு வாரங்களில் தேர்வு அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.