10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை காண – Click Here

2017, மார்ச் மாதம் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை காண நமது சுராவின் வலைபக்கத்திற்கு வருகை தாருங்கள். தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேரும் எழுதியுள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 769 […]

Continue Reading

PLUS TWO & SSLC MARCH 2017 RESULT DATE ANNOUNCED

  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு மே 12ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.முதல் முறையாக முடிவுகள் குறித்த தேதி தேர்வுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுகள் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:- பிளஸ்-2 தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 8 முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. […]

Continue Reading