TNPSC Group IB Assistant Commissioner and Executive Officer Grade-I Exam Books 2018

பொருளடக்கம்
TNPSC Group VII B தேர்வு ஒரிஜினல் வினாத்தாள்-2013 (பொது அறிவு, பொதுத்தமிழ்)
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 1 – 24
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள்-2013 (பொது அறிவு, பொதுத்தமிழ்)
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 1 – 24
TNPSC Group I B எற கூசூஞளுஊ ழுச-ஐ க்ஷ தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – மார்ச் 2002
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 1 – 10
TNPSC Group VII B தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 2008 (பொது அறிவு, பொதுத்தமிழ்) 1 – 12
TNPSC Group VII B தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 2008
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 13 – 24
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 2008 (பொது அறிவு, பொதுத்தமிழ்) 1 – 14
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 2008
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 15 – 31
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 2003
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 1 – 8
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 1999 (பொதுத்தமிழ்) 1 – 9
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 1999 (பொது அறிவு) 10 – 26
TNPSC Group VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – 1999
(இந்துமத இணைப்பு விளக்கம் ு சைவமும், வைணவமும்) 27 – 40

பொது அறிவு
› அறிவியல் › வரலாறு › இந்திய அரசியலமைப்பு › புவியியல் 1 – 336
› இந்தியப் பொருளாதாரம் மற்றும் வாணிபம் (கொள்குறி வினாக்கள்)

பொது அறிவு – நடப்புக்கால நிகழ்வுகள் (கொள்குறி வினாக்கள்) 1 – 96

திறனறிவுத் தேர்வு
1. கணிதவியல் 1 – 55
2. உயத்துணர்தல் மற்றும் புரிதிறன் 56 – 128

பொதுத்தமிழ்

பகுதி  – அ இலக்கணம்

இலக்கணம் (பிரிவு 1 முதல் 19 வரை)   1 – 198

பிரிவு – 1 அ. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்  ஆ. புகழ் பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பிரிவு – 2 அ. அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோர்கள் ஆ. அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்கள் பிரிவு – 3 பிரித்தெழுதுக. பிரிவு – 4 எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் பிரிவு – 5 பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் பிரிவு – 6 அ. சந்திப்பிழையை நீக்குதல், ஆ. ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், இ. மரபுப் பிழைகள் மற்றும் வழூஉச் சொற்களை நீக்குதல், ஈ. பிறமொழிச் சொற்களை நீக்குதல் பிரிவு – 7 ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் பிரிவு – 8 ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல் பிரிவு – 9 ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் பிரிவு – 10 வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் பிரிவு – 11 வேர்ச்சொல்லைக் கொண்டு – வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர், ஆகியவற்றைக் கண்டறிதல் பிரிவு – 12 அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் பிரிவு – 13 சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் பிரிவு – 14 பெயர்ச்சொல்லின் வகையறிதல் பிரிவு – 15 இலக்கணக் குறிப்பறிதல் பிரிவு – 16 விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் பிரிவு – 17 எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் -தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் பிரிவு – 18 உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் பிரிவு – 19 எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல் இலக்கண மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்

 

பகுதி  – ஆ இலக்கியம்

இலக்கியம் (பிரிவு 1 முதல் 7 வரை) 199-267

  1. திருக்குறள் அன்பு – பண்பு – கல்வி – கேள்வி – அறிவு – அடக்கம் – ஒழுக்கம் – பொறை – நட்பு – வாய்மை – காலம் – வலி – ஒப்புரவறிதல் – செய்நன்றி – சான்றாண்மை – பெரியாரைத்துணைக்கோடல் – பொருள்செயல்வகை – வினைத்திட்டம் – இனியவை கூறல். (பத்தொன்பது அதிகாரங்கள் மட்டும்) 2. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் நாலடியார் – நான்மணிக்கடிகை – பழமொழிநானூறு – முதுமொழிக்காஞ்சி – திரிகடுகம் – இன்னா நாற்பது – இனியவை நாற்பது – சிறுபஞ்சமூலம் – ஏலாதி மற்றும் ஔவையார் – பாடல்கள் தொடர்பான பிற செய்திகள். 3. தொகை நூல்கள் புறநானூறு – அகநானுறு – நற்றிணை – குறுந்தொகை – ஐங்குறுநூறு – கலித்தொகை – பரிபாடல் – பதிற்றுப்பத்து – தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள், அடிவரையறை – பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள். 4. தொடர்நிலை செய்யுள்கம்பராமாயணம் – சிலப்பதிகாரம் –  மணிமேகலை – சீவகசிந்தாமணி – பெரியபுராணம் –  திருவிளையாடற்புராணம் – தேம்பாவனி – சீறாப்புராணம் – நளவெண்பா – இரட்சணிய யாத்திரிகம் – மனோன்மணீயம் – பாஞ்சாலி சபதம்.  திருக்குற்றலாக்குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம் – தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம் – விக்கிரமசோழன் உலா – முக்கூடற்பள்ளு – காவடிச்சிந்து – திருவேங்கடத்தந்தாதி – முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் – பெத்தலகேம் குறவஞ்சி – அழகர் கிள்ளைவிடுதூது – இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள் 6. தனிப்பாடல்கள் குயில் பாட்டு – இரட்டுறமொழிதல் – அழகிய சொக்கநாதர் – நாட்டுப்புறபாட்டு – சித்தர் பாடல்கள் – தொடர்பான செய்திகள்.  7. சமய முன்னோடிகள் திருஞானசம்பந்தர் –  திருநாவுக்கரசர்  – சுந்தரர் – மாணிக்கவாசகர்  – ஆண்டாள் – திருமூலர் – குலசேகர ஆழ்வார் – சீத்தலைச் சாத்தனார் – எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை – உமறுப்புலவர் – தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள் – சிறப்புப் பெயர்கள். இலக்கிய மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் (1 -2)

 

பகுதி  – இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் (பிரிவு 1 முதல் 16 வரை)    268-309

  1. பா-வேந்தர்கள் பாரதியார் – பாரதிதாசன் – நாமக்கல் கவிஞர் – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – தொடர்பான செய்திகள் – சிறந்த தொடர்கள் – சிறப்புப் பெயர்கள். 2. மரபுக்கவிதை முடியரசன் – வாணிதாசன் – சுரதா – கண்ணதாசன் – உடுமலைநாராயணகவி – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – மருதகாசி – தொடர்பான செய்திகள் – அடைமொழிபெயர்கள் 3. புதுக்கவிதை ந. பிச்சமூர்த்தி – சி.சு. செல்லப்பா – தருமு. சிவராமு – இரா.மீனாட்சி – கி. மணி – சிற்பி – மு. மேத்தா – ஈரோடு தமிழன்பன் – அப்துல்ரகுமான் – கலாப்ரியா – கல்யாண்ஜி – ஞானக் கூத்தன் – தேவதேவன் – சாலை இளந்திரையன் – ஆலந்தூர் மோகனரங்கன் – தொடர்பான செய்திகள். 4. கடித இலக்கியம் நேரு – காந்தி – மு.வ. – அண்ணா – ஆனந்தரங்கம் பிள்ளை – நாட்குறிப்பு தொடர்பான செய்திகள். 5. சிறுகதைகள் நூற்பெயர் – தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல். 6. கலைகள் நாடகக்கலை – இசைக்கலை – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை – தொடர்பான செய்திகள். 7. தமிழ் மொழி தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு – திராவிட மொழிகள் – தொடர்பான செய்திகள்.
  2. தமிழறிஞர்கள் மறைமலையடிகள் – பரிதிமாற்கலைஞர் – ந.மு. வேங்கடசாமி நாட்டார் – ரா.பி. சேதுப் பிள்ளை – திரு.வி.க. – வையாபுரிப்பிள்ளை – உ.வே. சாமிநாத ஐயர் – தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் – சி. இலக்குவனார் – தேவநேயப்பாவாணர் – பாவலரேறு பெருஞ்சித்திரனார் – தொடர்பான செய்திகள். 9. தமிழ்த் தொண்டாற்றிய அயல்நாட்டவர் ஜி.யூ.போப் – வீரமாமுனிவர் ஆகியோரின் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள். 10. அகரமுதலி வரலாறு அகரமுதலி தோற்றமும் வளர்ச்சியும் 11. சமுதாயத் தொண்டு பெரியார் – அண்ணா – முத்துராமலிங்கத் தேவர் – காமராஜர் – தொடர்பான செய்திகள். 12. சமயப் பொதுமை தாயுமானவர் – இராமலிங்க அடிகளார் – தொடர்பான செய்திகள். 13. தமிழகம் ஊரும்பேரும் – தோற்றம் – மாற்றம் பற்றிய செய்திகள். 14. உலகளாவிய தமிழர்கள் உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப் பணியும் – தமிழர் வணிகம் – கடற் பயணங்கள் – தொடர்பான செய்திகள் 15. தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் அறிவியல் சிந்தனைகள் – தொல்லியல் ஆய்வுகள் – உணவே மருந்து – நோய் தீர்க்கும்மூலிகைகள் – தொடர்பான செய்திகள் 16. தமிழக மகளிரின் சிறப்பு தமிழகத்தின் அன்னிபெசண்ட் அம்மையார் (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்) – டாக்டர் முத்துலட்சுமி  ரெட்டி – தில்லையாடி வள்ளியம்மை – இராணி மங்கம்மாள் – தொடர்பான செய்திகள் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் (1 -2)

மாற்றப்பட்ட புதிய வினாத்தாள் வடிவமைப்பின்படி கூடுதல் வினாக்கள்     310-320

இந்துமத இணைப்பு விளக்கம்

சைவமும் வைணவமும்

வைணவம்

  1. வைணவம் 1 – 7
  2. வைணவ இலக்கியமும், வரலாறும் 7 – 8
  3. கீதையின் உட்பொருள் 9 – 11
  4. ஆழ்வார்களின் வரலாறு 12 – 19
  5. நம்வாழ்வாரும் வைணமும் 20 – 23
  6. இராமானுஜரும் கோட்பாடுகளும் 24 – 28
  7. வைணவ ஆச்சாரியர்கள் 28 – 31
  8. விஷ்ணு புராணமும் விஷ்ணுவின் மேன்மையும் 32 – 37
  9. நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் – அறிமுகம் 38 – 39
  10. பழந்தமிழ் இலக்கியங்களில் திருமால் 40 – 43
  11. வைணவ உரையாசிரியர்கள் 43 – 44
  12. ஸ்ரீ வைஷ்ணவம் 45 – 47
  13. மந்திரங்கள் 47 – 48

சைவம்

  1. சைவமும் சிவமும் 49 – 57
  2. தமிழும் சைவமும் 58 – 75
  3. சைவ இலக்கியமும் வரலாறும் 75 – 80
  4. முப்பொருள் இயல்பு 80 – 81
  5. எண் குணங்கள் 82 – 83
  6. வழிபாடு 84 – 87
  7. சிவ தீக்கை 88 – 91
  8. திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) 91 – 96
  9. சைவ ஆச்சாரியார்கள் மற்றும் சைவ சித்தாந்த சாத்திரங்கள் 97 – 104
  10. பழந்தமிழ் இலக்கியங்களில் சிவன் 104 – 106

இந்துமத இணைப்பு விளக்கம்

  1. இந்து மதம் – தோற்றமும் வரலாறும் 108 – 111
  2. வேதங்கள் 111 – 116
  3. உபநிடதங்கள் 117 – 119
  4. பிரம்ம சூத்திரம் 120
  5. மனுதர்ம சாஸ்திரம் 121 – 123
  6. இந்து மத உட்பிரிவுகள் 123 – 126
  7. இந்து சமயத் தத்துவங்கள் 126 – 133
  8. இதிகாசம் மற்றும் புராணங்கள் 134 – 139
  9. கடவுள் 140 – 159
  10. உலகத் தோற்றம் 159 – 161
  11. மந்திரங்கள் 161 – 163
  12. ஆன்மாக்கள் 164 – 171
  13. மரணத்தின் பின் மனிதர் நிலை 171 – 173
  14. முக்திநெறி (முக்திமார்க்கம்) 173 – 185
  15. குரு 185 – 189
  16. ஆலயம், ஆலய அமைப்பு, ஆலய வழிபாடு 189 – 200
  17. வர்ணாசிரம தர்மம் 201 – 202
  18. பூசை 203 – 213
  19. சித்தர்கள் 213 – 215
  20. திருக்கோயில் திருவிழாக்கள் 215 – 226
  21. இந்துக்களின் சடங்கு முறைகள் 227 – 229
  22. கோயில் திருமேனிகள் 229 – 230
  23. ஆகமங்கள் 231 – 233
  24. பக்தி இயக்கம் 234 – 236
  25. திருமூலர் 237 – 241
  26. பட்டினத்தார் 241 – 245
  27. தாயுமானவர் 245 – 247
  28. பாம்பன் சுவாமிகள் 247 – 248
  29. அருட்பிரகாச வள்ளலார் 248 – 253
  30. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் 253 – 254
  31. விவேகானந்தர் 254 – 257

கூடுதல் குறிப்புகள்    258 – 272

கொள்குறி வினாக்கள் 1 – 80

 

Click Here to Download