trb pg exam book

Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 Hall Ticket Download.அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 Hall Ticket Download.ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வினை எதிர்வரும் 16.09.2017 அன்று நடத்தஉள்ளது. இத்தேர்வு எழுத 1,70,363 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பித்ததேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது. 01.09.2017 முதல் தேர்வர்கள் அவர்களது விண்ணப்ப எண், பிறந்ததேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும்கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுமுன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வாரகாலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம்செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். TRB issued Notification for the Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 vide Advertisement No.06/2017, dated 28.07.2017. In this connection, TRB now releases the Provisional Hall Tickets for those candidates who applied for the said examination. It is […]

Continue Reading

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது.

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பு | அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயி ரம் பேர் ஆன்லைனில் விண் ணப்பித்திருப்பதாக […]

Continue Reading