Tagged: tnpsc group 1 exam

tnpsc group i study material

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 (TNPSC Group 1) பதவியில் 74 இடங்களுக்கு தேர்வு அறிவிப்பு

சென்னை: துணை கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட 74 குரூப் – 1 பதவிகளுக்கான புதிய தேர்வு, இரு வாரங்களில் அறிவிக்கப்படும்,  என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் சப்-கலெக்டர் – 3; டி.எஸ்.பி., – 33, வணிகவரி உதவி...