competitive exam books

போட்டி தேர்வில் வெற்றி பெற நினைவில் கொள்ளுங்கள்

பொது அறிவை வளர்க்க ஒரு எல்லை இல்லை. எனவே பார்ப்பது,படிப்பது,கேட்பது அனைத்துமே இதில் அடங்கும். ஒரு குறிப்பிட்ட புத்தகம் என்று எதுவும் இல்லை. அப்படி ஒன்று இருந்திருந்தால் அப்புத்தகம் அனைவரும் கையில் வைத்திருப்பர். • வெற்றிக்கான சூத்திரம் என்று எதுவும் எல்லை. நீங்கள் தீர்க்கும் வழிமுறையே உங்களுக்கான சூத்திரம். நீங்கள் வகுப்பதே பாதை. • இது ஒரு மாரத்தான் போட்டி.. நீண்ட பயணம்.. கடைசி வரை அயர்வு இல்லாமல் ஓட வேண்டி இருக்கும்.. முடியாதவர்கள் இடையில் விலக […]

Continue Reading