BSNL Recruiting Junior Telecom Officers ( JTO ) Jobs Posts 2017 – 2510 Vacancy

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2510 பணியிடங்கள் | பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இளநிலை தொலைத் தொடர்பு அதிகாரி பணிக்கு 2 ஆயிரத்து 510 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு சேவை வழங்கும் இந்த நிறுவனத்தில் தற்போது ஜூனியர் டெலிகாம் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘கேட்-2017 தேர்வின்’ அடிப் படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 510 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். […]

Continue Reading