10th Standard Supplementary Exam Time Table 2017 -18

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு ஜூன்/ஜூலை 2017 தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் செடீநுதிக் குறிப்பு நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மார்ச் 2017 பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்கள்/ வருகைபுரியாதவர்களுக்காக வருகிற 28.06.2017 அன்று தொடங்கி 06.07.2017 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2017, பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள் / தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க […]

Continue Reading