DSE | SSLC NR PREPARATION 2017-2018 | உறுதி மொழிப் படிவங்களின் அடிப்படையில், மாணவ/மாணவிகளின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை 06.09.2017 முதல் 25.09.2017 வரையிலான நாட்களுக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

DSE | SSLC NR PREPARATION 2017-2018 | அனைத்து மேல்நிலை / உயர்நிலைப் பள்ளிகளும், வருகிற மார்ச் 2018 இடைநிலைப் பொதுத்தேர்வெழுதவிருக்கும் தங்களது பள்ளி மாணவ/மாணவியர்களின்…

DSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN TAMIL ALSO IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை .

DSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN TAMIL ALSO IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும்…

Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 Hall Ticket Download.அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 Hall Ticket Download.ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வினை எதிர்வரும் 16.09.2017 அன்று நடத்தஉள்ளது. இத்தேர்வு எழுத 1,70,363 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பித்ததேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது. 01.09.2017 முதல் தேர்வர்கள் அவர்களது விண்ணப்ப எண், பிறந்ததேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும்கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுமுன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வாரகாலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம்செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். TRB issued Notification for the Direct…

டிஎன்பிஎஸ்சியில் குரூப் 5ஏ பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!!

டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . டிஎன்பிஎஸ்சியின் குரூப் 5ஏ பணியிடங்களில் டிரான்ஸ்ஃபர் முறைகளில் பனியாற்ற மொத்தம் 54 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது டிஎன்பிஎஸ்சியில்…