பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு : ஜூன் 23 முதல் ஜூலை 6 வரை நடக்கிறது

பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 23ல் துவங்குகிறது. மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி அடையாதவர்கள்,பங்கேற்காதவர்களுக்கு, சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூன், 23ல் இந்த தேர்வு துவங்குகிறது.   ஜூன், 23, 24ல் மொழி பாடத் தேர்வு, 26ல் ரமலான் பண்டிகை விடுமுறை, 27, 28ல் ஆங்கிலம்;  29ல், வேதியியல், கணக்கு பதிவியல், 30ல், வணிகவியல், மனை அறிவியல், […]

Continue Reading

பிளஸ் 1 வகுப்புக்கும் இனி பொது தேர்வு! : தமிழ், ஆங்கில பாடங்களுக்கு ‘இன்டர்னல் மார்க்’ !!!

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வில் மாற்றம் செய்ததற்கான, அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டது. இதில், மொழி பாடங்களுக்கு முதல் முறையாக, ‘இன்டர்னல் மார்க்’ எனப்படும், அகமதிப்பீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டான, 2017 – 18 முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகமாகிறது. இதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வித்துறை செயலர், உதயச்சந்திரன் பிறப்பித்தார். அதை, துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்: தமிழகத்தில், 1978 […]

Continue Reading

இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் பழைய முறைப்படியே தேர்வு எழுதலாம் அரசு தேர்வுகள் இயக்குநர் விளக்கம்

இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் பழைய முறைப்படியே தேர்வு எழுதலாம் அரசு தேர்வுகள் இயக்குநர் விளக்கம் | இந்த ஆண்டு பிளஸ் 2 செல்லவுள்ள மாணவர்களுக்கு பழைய முறைப்படியே (1200 மதிப்பெண்) பொதுத்தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி விளக்கம் அளித்தார். வரும் கல்வி ஆண்டிலிருந்து (2017-18) பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. புதிய தேர்வு முறையின்படி, மேல்நிலைக் கல்வியில் (பிளஸ் 1, பிளஸ் 2) ஒவ்வொரு […]

Continue Reading

12th CBSE RESULTS-சிபிஎஸ்இ தேர்வு முடிவு நாளை (28.05.2017)வெளியீடு..

 சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 24ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கருணை மதிப்பெண் விவகாரத்தால் தேர்வு முடிவுகள் வெளியாக வில்லை. நாளை  தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மார்ச் 12ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுதினர். சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் சுமார் 61 […]

Continue Reading